அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/13/12

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் /QUILLED CARD

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 


                                                                                              


                                                                                 


                                                                                      

25 comments:

 1. வணக்கம் அக்கா,
  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  பொங்கல் கிரீட்டிங் கார்ட்டும் அழகாக இருக்கிறது.

  ReplyDelete
 2. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நிரூபன்

  ReplyDelete
 3. பொங்கல் வாழ்த்து அட்டை அருமையாகச் செய்துள்ளீர்கள்.
  பாராட்டுக்கள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
  Replies
  1. @வை.கோபாலகிருஷ்ணன்//

   வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. அடடா அஞ்சுவுக்கும் comment box மாறிவிட்டுதே... அப்போ இது எல்லா இடமும் நடந்திருக்கு... கூகிள் விளையாட்டு..

  கார்ட் அழகாக இருக்கு அஞ்சு... ஆருக்குக் கொடுக்கப்போறீங்க? அட்ரஸ் தரட்டோ?:)))..

  ReplyDelete
  Replies
  1. நெ 6 , அவ்வையார் குறுக்கு சந்து ,
   அவ்வையார் ரோடு ,
   ஷார்ஜா பஸ் ஸ்டாண்ட் பின்புறம் ,
   ஷார்ஜா . யூ ஏ ஈ ..

   Delete
  2. அட ஊசிகுறிப்பு மறந்துட்டேனே ... பின்னாடி ஒரு மாடு கட்டி வச்சி இருக்கும் ..:-)))

   Delete
  3. ஜெய்... தப்புத்தப்பா அட்ரஸ் குடுக்கப்பூடா.. நான் என் வீட்டு அட்ரசைச் சொல்லச்சோன்னா, நீங்க உங்க வீட்டு அட்ரசைச் சொல்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   கு.ரங்குப்பிள்ளையம்மா,
   4ம் கொப்பு, 5ம் காடு,
   பிரித்தானியபுரம், நடுக்காடு 1001.

   வாசல்ல ஒரு அழகான செம்மறி ஆட்டுக்குட்டி, 4 காலோட நிற்கும்:).. எங்கிட்டயேவா...:))

   Delete
 5. பொங்கல்வாழ்த்து அட்டை அருமை
  பகிர்வுக்கு நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பொங்கல் அட்டை அருமை

  பொங்கல் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்

  ReplyDelete
 7. Thanks for the wises Angel Akka! Wish you a happy pongal too! Card is cute!

  ReplyDelete
 8. வாழ்த்து அட்டை அருமையாக இருக்கிறது.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. பொங்கல் வாழ்த்து அட்டை சூப்பர்.பொங்கலோ பொங்கல் என்று சொல்ல வைக்கும் படியான செய்முறை.அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. கார்ட் சூப்பரா இருக்கு ஏஞ்சலின்.உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வாழ்த்து அட்டை அருமையாக இருக்கிறது ஏஞ்சலின்..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. வாவ் ரொம்ப அழகாக இருக்கு ஏஞ்சலின்.. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வணக்கம்,
  தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. தமிழர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் .. அழகான கார்டு ..:-))

  ReplyDelete
 15. இப்பத்தான் RVS அவர்களின் பதிவை பார்த்து வாழ்த்து அட்டை அனுப்புவது அடியோடு போய்விட்டதே என்று நினைத்தேன்.உங்க பதிவை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது angelin .நன்றி அழகான வாழ்த்து அட்டைக்கும்,தங்களது வாழ்த்துகளுக்கும்.

  ReplyDelete
 16. உழவர் திருநாள் வாழ்த்துகள் ஏஞ்சல் !

  ReplyDelete
  Replies
  1. பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

   Delete
  2. பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

   Delete
 17. பொங்கல்வாழ்த்து அட்டை அருமை
  பகிர்வுக்கு நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 18. பொங்கல் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி .

  ReplyDelete
 19. Wow!,Nice piece of Art.Belated Pongal Wishes to U.

  ReplyDelete