அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/30/12

Just to let you'll know ,
                                  அன்புடன்

                                                                                                                      

34 comments:

 1. அன்பு சகோதரி ...

  உங்களை புத்தாண்டு தீர்மானங்கள் ~ ஒரு மாத சுய பரிசீலனை... என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அன்போடு அழைக்கிறேன்...

  You better comeback soon and write..-:)

  ReplyDelete
 2. விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

  ReplyDelete
 3. ஏஞ்செல் என்ன ஆச்சு? ஊருக்கு போறீங்களா?

  ReplyDelete
 4. பின்னூட்டமிட்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றி .அம்மாவை பார்த்து விட்டு வரப்போகிறேன் .

  ReplyDelete
 5. ஆஹா, கிளம்பி விட்டீர்களா? நல்லது. மிகவும் நல்லது.
  “அம்மா என்றெழைக்காத உயிர் இல்லையே ..........”
  சென்று வாருங்கள். தங்கள் பயணம் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய என் அன்பு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ என்ன திடீரென? ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  அனால் அம்மாவைப் போய்ப் பார்க்கத்தான் வேண்டும், சந்தோசமாகப் போய்ப் பார்த்திட்டு வாங்கோ.... நீங்க நேரில் போனாலே அவவுக்கு பாதி வருத்தம் சுகமாகிடும்.

  ReplyDelete
  Replies
  1. //நீங்க நேரில் போனாலே அவவுக்கு பாதி வருத்தம் சுகமாகிடும்.//

   100 % கரெக்ட் . :-)

   Delete
 7. சந்தோஷமாய் சுகமாய்ப் போய் வாங்க ஏஞ்சல் !

  ReplyDelete
 8. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ என்ன ஆச்சு? நீங்களுமா? அவ்வ்வ்வ்? ............talking about comments moderation:)

  ReplyDelete
 9. அஞ்சு, நீண்ட லீவில் போறீங்களோ? அல்லது உடனே வந்திடுவீங்களோ?

  ReplyDelete
  Replies
  1. நன் எசகு பிசகா எதுவும் கேட்க மாட்டேன் ..தைரியமா கமெண்ட் மாடரேஷனை எடுங்க :-))

   Delete
 10. அம்மா நலம் பெற வேண்டுகிறோம்
  பயணம் இனிதாய் அமையட்டும்

  ReplyDelete
 11. நல்ல படியாக ஊர் போய் விட்டு விரைவில் வாருங்கள் ஏஞ்சலின்

  ReplyDelete
 12. ஏஞ்சல் அக்கா,ஹேவ் எ நைஸ் & சேஃப் ட்ரிப்! அம்மாவைப் பார்த்துட்டு அம்மா கையால சாப்பிட்டு 2 சுத்து குண்டாகி வரோணும்,சரியா?? ;)

  Amma will be fine,நீங்களே வந்து இதைதான் சொல்லப்போறீங்க! சீக்கிரம் வந்துருங்க. :)

  ReplyDelete
 13. சந்தோஷமாய் போய் வாங்க (அது சரி போன இடத்திலிருந்து கூட நேரம் கிடைக்கும் போது எழுதலாமே)

  ReplyDelete
 14. உங்க பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்.விரைவில் உங்க வரவை எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 15. ஆம் அவசியம் நீங்கள் செல்ல வேண்டும். நல்லது்.சென்று வாருங்கள்.உங்களை பார்ப்பதில் உங்கள் அம்மாவிற்கு மனதைர்யமும் உடல்குணமும் மேலும் ஒரு படி அதிகரிக்கும்.

  ReplyDelete
 16. அம்மா நினைவு வந்திட்டுதோ. சந்தோசமாக போய்வாங்கோ.

  ReplyDelete
 17. Anju!!! Have a safe journey - ...

  ReplyDelete
 18. சந்தோஷமா போய்ட்டு வாங்க .எல்லாம் நலமே நடக்கும் :-).எனது பிராத்தனைகளும் :-)

  ReplyDelete
 19. சீக்கிரம் வந்துடுங்க

  ReplyDelete
 20. Have a nice holiday Angelin. Enjoy!
  Vetha.Elangathilakam.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 21. நலமே விளைய வாழ்த்துகிறேன். போய்வாங்க ஏஞ்சலின்.

  ReplyDelete
 22. ஏஞ்சல் அக்கா,உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது. இங்கே வாங்கோ! :)
  http://mahikitchen.blogspot.in/2012/02/blog-post.html

  ஊரில் எல்லாரும் சுகமா? :)

  ReplyDelete
 23. http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

  அன்புடையீர்,

  மேற்படி தளத்திற்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.

  விருது ஒன்று தங்களுக்காகக் காத்திருக்கிறது.

  அன்புடன் vgk

  ReplyDelete
 24. http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

  அன்புடையீர்,

  மேற்படி தளத்திற்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.

  விருது ஒன்று தங்களுக்காகக் காத்திருக்கிறது.

  அன்புடன் vgk

  ReplyDelete
 25. காணோமேன்னு வந்து பார்த்தால் back soon தொங்கி கிட்டு இருக்கே.விரைவில் வாங்க.

  ReplyDelete
 26. பின்னூட்டத்தில் என்னை தேடிய விசாரித்த நட்புக்களுக்கு மிக்க நன்றி
  ஊர் திரும்பி விட்டேன் .சில நாட்கள் தான் அம்மாவுக்கு சந்தோசம் .
  மீண்டும் சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. ஆ....வந்துட்டீங்களாஆஆஆ.....!! :-) வெல்கம் தி பிலாக் வேல்ட் :-))).

   Delete
 27. வந்துட்டேன் ஜெய் .கமென்ட் moderation மகளுக்கு பயந்து தான் வைத்தேன் .நான் இல்லாத நேரம் என் ப்ளாகை அவ பார்துப்பென்னு சொன்னா.காணாம போனா எப்படி தேடறது அதான் சை அவுட் செய்து வச்சேன்

  ReplyDelete