அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/17/11

STAR வடிவ வாழ்த்து அட்டை / Christmas cards

                                                                            
                                                     இன்று செய்த வாழ்த்து அட்டை 
ஸ்டார் வடிவ டெம்ப்ளேட் வரைந்து வெட்டி அதில் 
க்வில்லிங் செய்தேன் .


                                                                                  


                 
     உங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும்      
     மிக்க நன்றி .வார இறுதி சந்தோஷமாக கொண்டாடுங்கள் .
                                                        

16 comments:

 1. வாழ்த்து அட்டைகள் யாவும் அழகாகவே செய்துள்ளீர்கள். ஸ்டார் வடிவில் அருமையாகக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 2. Oh!,Woderful!,Nicely done Dear.Unga kaikku Valaiyal Vangi Podanum.Luv it.

  ReplyDelete
 3. ஐ.....நா அப்படியே சாப்பிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்.....

  ReplyDelete
 4. மிக மிக புதுமையாகவும் அழகாகவும்
  ஸ்டார் வடிவ வாழ்த்து அட்டைகளை
  வடிவமைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. /Unga kaikku Valaiyal Vangi Podanum.//////////// :))))))) ஏஞ்சல் அக்கா,கையை ரெம்ப நேரம் நீட்டிட்டேஇருக்கப் படாது..வலிக்கும்! க்றிஸ்மஸுக்குள்ள வளையல் பார்ஸல் வந்துரும்!;)

  கார்ட் சூப்பரா இருக்கு! ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்!:))

  ReplyDelete
 6. தீபாவளி வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஏஞ்செல் அக்கா. ரொம்ப லேட்டா வந்து நன்றி சொல்லுறதுக்கு மனிச்சுக்கோங்க. ரொம்ப அழகா இருக்கு உங்க வாழ்த்து அட்டை.

  ReplyDelete
 7. க்றிஸ்மஸுக்குள்ள வளையல் பார்ஸல் வந்துரும்!;) // இது என்ன deal ? Did I miss anything??

  ReplyDelete
 8. ரொம்ப அழகாக இருக்கு கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை

  ReplyDelete
 9. க்ருஸ்துமஸ் ஸ்பெஷலா??

  வாழ்த்துகள்

  ReplyDelete
 10. angelin. super star தான் போங்க!

  ReplyDelete
 11. WOW..Angelin super star vaalga vaalga

  ReplyDelete
 12. கார்ட் சூப்பரா இருக்கு! ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் siva super ஸ்டார்!:)கார்ட் சூப்பரா இருக்கு! ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் siva super ஸ்டார்!:)

  ReplyDelete
 13. வழக்கம் போல் அருமை.

  ReplyDelete
 14. ரொம்ப அழகா இருக்குங்க.

  ReplyDelete
 15. அழகா இருக்கு ஸ்டார். அந்தப் பூக்களும் சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete