அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/13/11

Christmas Tree Festival / நானும் என் நோக்கியாவும்    நானும் என் நோக்கியாவும் சென்ற இடங்களிலெல்லாம் 
பார்த்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் .


ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமசுக்கு முன் ,பக்கத்துக்கு கிராமத்திலுள்ள ஒரு ஆலயத்தில் Christmas Tree Festival  
நான்கு நாட்களுக்கு  நடைபெறும் .
                                           இம்முறை சுமார் அறுபது மரங்களை 
அலங்கரித்து வைத்திருந்தார்கள் .ஒவ்வொரு மரத்துக்கும்
 ஒரு தீம் வைத்து அலங்கரிப்பார்கள் .
அதாவது மீள்சுழற்சி மரம் என்றால் மரத்தை recycled
பொருட்களால் அலங்கரிப்பார்கள் ,coffee tree என்றால் 
முழுதும் விதவிதமான MINI காபி PACKS  வைத்து டெகரேட் 
செய்திருப்பார்கள் .
அவ்வாறு இம்முறை என் நோக்கியாவில் சிக்கிய மரங்கள் 


ஆலயத்தின் உட்புறம் 
                                                                           
                                                                                 
                                                                                   
                  இது போப்பி ட்ரீ /POPPY TREE                                                
                                    இசைக்கருவிகள் /instrument tree                                            
                                   சாக்லேட் ட்ரீ                                      
                                                     Noah's Arc  tree /                            
                                                                                   
                                   அதில் ரெண்டு சுண்டெலி 
                                 CREATION TREE  பூஸ் இருக்கு பறவை இருக்கு                                  
                                                                                       
                     இரவு நேரமாதலால் படங்கள்  கிளியர் இல்லை.
சென்ற வாரம் கார்டன் சென்டருக்கு போனபோது அங்கே 
பார்த்தது .......................இவர்களுக்கு சட்டை துணிகள் 
                               பனி மழை இதெல்லாம் தாங்கணுமே!!!!!
                                                                                        
                               அப்புறம் அங்கே வேலை செய்பவர் அவரோடு 
 வேலை செய்ற இடத்துக்கு தனது தங்கச்சியையும் கூட்டிட்டு 
வருவது வழக்கமாம் .நான் பழக்க தோஷத்தில் மியாவ் 
என்று கூப்பிட்டேன் //டோன்ட் டிஸ்டர்ப் // என்று முறைச்சுது.
                                
            
                                                                                       
என் நண்பி ஒருவருக்கு செய்த பிறந்தநாள் வாழ்த்து அட்டை 
            படம் DIGI ஸ்டாம்ப்         TILDA IMAGE                                                                    
         இந்த மலர்கள் ஆர்கன்சா துணியில்.வெட்டி செய்தது .
ஒரு வீடியோ பார்த்து செய்தேன் அதில் பேப்பர் வைத்து 
செய்திருந்தார்கள் .நான் துணியை IRON ON FABRIC உடன் 
இணைத்து செய்தேன் .
                                                                               
   இங்கே நான் ஏற்க்கனவே ஊதா நிற ஆர்கன்சா 
மலர்கள் செய்திருக்கிறேன்                                                                                 
http://kaagidhapookal.blogspot.com/2011/04/blog-post.html
காகித பூ செய்முறை இங்கே                                       


மீண்டும் சந்திப்போம்.

29 comments:

  1. ஆஆஆஆஆஆ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))..

    தோய வெளிக்கிட்டு ஒரு தடவை செக் பண்ணினேன் கண்ணில பட்டுச்சா...:))

    ReplyDelete
  2. நானும் சமீபத்தில ஹோட்டல் ஒன்றுக்குப் போனபோது கிரிஸ்மஸ் அலங்காரம் படமெடுத்தேன்... அவ்வளவு கிளியர் இல்லை.... உங்கள் படங்கள் ஓக்கே... பார்க்க துலக்கமாக இருக்கு.

    ReplyDelete
  3. Poppy tree அனைத்திலும் அழகு.

    அதெப்படி 2 சுண்டெலி? குட்டி போட்டுவிட்டுதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  4. மீயாவும் பறவைகளும் நல்ல ஒற்றுமை.

    கறுப்பு மியாவ் சூப்பர்:))... உடுப்புக்களும் சூப்பர்.. பின்ன அவர்களுக்கும் குளிரும்தானே:)).

    ReplyDelete
  5. அந்த காகித ரோஸ் சூப்பர். எனக்கும் செய்ய விருப்பம், ஆனா நீட்டாக வராதெனக்கு...

    ReplyDelete
  6. ஆஹா அசத்தலான படங்கள்

    ReplyDelete
  7. படங்கள் மிக அழகு.மியாவுக்கா அத்தனை உடைகள்?அட!!

    உங்க கைவேலைகளே தனி அழகு angelin.. எனக்கு இதெல்லாம் வருவதில்லை.

    ReplyDelete
  8. ஆஹா..அசத்தலான படங்கள்..
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. @athira said...//    வாங்க மியாவ் .பார்த்தீங்களா அந்த மியாவ் போஸ் தர்ற மாதிரி .
    இருட்டானதால் ஃப்ளாஷ் விழுது நிறைய படங்கள் எடுத்தேன் .பதிவே படமாகிடும்னு விட்டுட்டேன்

    ReplyDelete
  10. @ஈழவயல் said...//

    உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  11. @RAMVI said...
    படங்கள் மிக அழகு.மியாவுக்கா அத்தனை உடைகள்?அட!!//

    வாங்க ரமா .அந்த உடைகள் நாலு கால் ஜீவன்சுக்குதான் .
    மியாவ்/ DOGS/ இவங்களுக்குதான் .
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. @Ramani said...
    ஆஹா..அசத்தலான படங்கள்..//

    உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  13. படங்கள் வெகு அருமை சகோதரி. அட்வான்ஸ் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. மிகவும் அழகழகான படங்கள். ஜொலிக்கின்றன.
    உங்கள் கைவேலைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
    vgk

    ReplyDelete
  15. மிகவும் அருமையான படங்கள்... உங்களின் வாழ்த்து அட்டையும் அருமை.. அட்வாஸ் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அழகாக இருக்கு angelin
    பொப்பி ட்ரீதான் எனக்கு பிடித்திருக்கிறது.பார்த்தவுடனே பிடித்துவிட்டது. (பின்னூட்டத்தில் அதீஸுக்கும் அதே விருப்பு)

    கறுப்பு மியாவா?

    ReplyDelete
  17. @ammulu said...//


    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு

    கறுப்பு மியாவா?/// yes yes

    ReplyDelete
  18. @சிநேகிதி said...//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  19. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
    தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. @ராஜி said...//

    தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  21. மியாவ் என்ன முறை முறைக்கிறார்.முறைக்காட்டி தன்னையும் துக்கிக்கொண்டுபோய் வேற டிசைன் பண்ணி வெளில விட்டிருப்பீங்கள் எண்டு பயந்துதான் இப்பிடி முறைச்சிருப்பார்போல !

    ReplyDelete
  22. எங்கே போனாலும் மியாவும் சுண்டெலியுமாக இருக்கு! ;))

    படங்கள் அழகு.

    ReplyDelete
  23. படங்களும், அலங்காரங்களும் பிரமாதமாக இருக்குங்க.

    ReplyDelete
  24. அனைத்து படங்களும் அருமை.வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. @thirumathi bs sridhar said...//


    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  26. கோவை2தில்லி said...//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  27. இமா said...
    எங்கே போனாலும் மியாவும் சுண்டெலியுமாக இருக்கு! ;))//

    yes yes ;););)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. ஹேமா said...//

    சில மியாவ்ஸ் ரொம்ப அன்பா கிட்ட வரும் .ஆனா இது கொஞ்சம் முசுடுன்னு நினைக்கிறேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா

    ReplyDelete
  29. படங்கள் அனைத்தும் அழகு!:) க்றிஸ்மஸ் ட்ரீஸ் எல்லாம் க்யூட்டா இருக்கு. போன்லயே போட்டோ எடுத்து கலக்கறீங்க!

    ReplyDelete