அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/18/11

பிறந்த நாள்

                     

                                                                                                                               
                     
                          18.12.2011
                     இன்று எங்கள் வீட்டு இளவரசியின் பிறந்த நாள் 
                      எங்க செல்ல மகளை ஆசீர்வதிக்குமாறு 
                     கேட்டுக்கொள்கிறேன் .
                      

28 comments:

 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவரசி ...!

  ReplyDelete
 2. இளவரசிக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. குயினுடைய குயினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும்,நாஞ்சில்மனோ'வின் மனமார்ந்த ஆசிகளும்....வாழ்க வளமுடன் சுகமுடன்....!

  ReplyDelete
 4. எலேய் செல்லம், அங்கிளுக்கு கேக் பார்சல் அனுப்பவும்...!!!

  ReplyDelete
 5. குட்டியம்மாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.எங்களுக்கும் கேக் வேணும் !

  ReplyDelete
 6. உங்க குட்டி ஏஞ்சலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அன்பு சகோதர/சகோதரிகளே
  அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
  முதியோர் இல்லம் மற்றும் கேரல் ஆராதனை எல்லாம் இன்றே .மிகவும் பிசி
  நாளை உங்களை சந்திக்கிறேன்
  நன்றி
  ஏஞ்சலின்

  ReplyDelete
 8. முதியோர் இல்லம் visiting மற்றும் கேரல் ஆராதனை எல்லாம் இன்றே .மிகவும் பிசி
  நாளை உங்களை சந்திக்கிறேன்
  நன்றி
  ஏஞ்சலின்

  ReplyDelete
 9. குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. இளவரசிக்கு என் மனம் கனிந்த இனிய
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கிறேன்.அனைத்து நலன்களுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷெரன்!:)

  ReplyDelete
 13. அடடா இன்று மகளுக்குப் பிறந்தநாளோ?

  இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளோடு, பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்....

  ReplyDelete
 14. அத்துடன் அனைவருக்கும் கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
 15. நல்லனவெல்லாம் பெற்று நலமுடன் வாழ
  அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 16. கொஞ்சம் லேட் ஆகிட்டு
  நெட் வொர்க் ஆகலை

  இளவரசி ஷெரினுக்கு

  இனிய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  என்றும் சந்தோசமாய்
  நீண்ட ஆயுளுடன்
  நலமாய்
  வளமாய்
  வாழ
  வாழ்த்தி வேண்டுகிறேன்

  ReplyDelete
 17. எலேய் செல்லம், அங்கிளுக்கு கேக் பார்சல் அனுப்பவும்...!!//

  நோ நோ உங்களுக்கு ஒரு சாக்லேட் மட்டும்தான்

  எனக்குத்தான் கேக் பார்சல் ...

  ஹாப்பி Birthday பேபி

  ReplyDelete
 18. குட்டி ஏஞ்சலுக்க் உஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. க்ர்ர் இமா. ;)))
  கமண்ட் பறந்து போகும்போதுதான் எழுத்துப் பிழை தெரிந்தது. திருத்திப் படியுங்க ஏஞ்சல். ;))

  ReplyDelete
 20. குட்டி ஏஞ்சலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;)

  ReplyDelete
 21. http://www.youtube.com/watch?v=m78l28tcIE0

  ReplyDelete
 22. அஞ்சு பேர்த்டே கொண்டாடினனீங்களோ இல்ல கிரிஸ்மஸ்சோடு பேர்த்டேயையும் சேர்த்திட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
 23. உங்க மகளுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Belated Wishes

  ReplyDelete
 26. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுவீங்கன்னு தெரியும் :-)

  http://kuttisuvarkkam.blogspot.com/2011/12/blog-post_19.html

  ReplyDelete
 27. வருகைதந்து வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 28. குட்டி இளவரசிக்கு,இந்த அத்தையின் சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ இனிதே வாழ்த்துகிறேன்.

  ReplyDelete