அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/4/11

ரிப்பன் எம்பிராயட்ரி /Twirled rose                                            இந்த ரிப்பன் ரோஸ் பூக்கள் சின்ன 
box frame இல் போடுவதற்காக செய்தேன் ,    ப்ளாகில் 
போடுவதற்கு வாழ்த்து அட்டையாக மாற்றி விட்டேன் .
cross stitch / துணியாக இருந்தால் இன்னும் அழகா சுலபமா 
வந்திருக்கும் .அதை செய்ய உபயோகித்தது முன்பு 
குறிப்பிட்ட அதே கோணி பை துணி தான் .
சில்க் ரிப்பன் எம்பிராயட்ரி பற்றி தளங்கள் லிங்க்
கீழே இருக்கும் லிங்க் பார்த்து தான் இந்த ரோஸ் செய்தேன் 

                                               

      பேப்பர் கிராப்ட்ஸ் எனக்கு மிகவும் எளிது .ஊசியில் கிராப்ட் 
வேலை எனக்கு கொஞ்சம் கடினம் எனவே இதில் எக்ஸ்பெர்ட்
சகோதரிகள் மகி ,வானதி இதை விட அழகா செய்து ப்ளோக்ல 
போடுங்க .
என்னுடைய ஆங்கில வலைபூவிலும் சில சுட்டி 
இதனைப்பற்றி கொடுத்திருக்கிறேன் அங்கும் 
சென்று பார்க்கவும் 
                                                                 
       இந்த வாழ்த்து அட்டை என் கணவரின் சகோதரியின் 
மகன் இரண்டாவது பிறந்த நாளுக்கு செய்தது 
                                                                              

              இது என் மகள் செய்த வாழ்த்து அட்டை 
               அந்த குட்டி பிள்ளையின் பெயர் ஆதித்யா JOASH
தமிழ்  பெயர எழுதுவது மிக சுலபம் ஆங்கில பெயரை 
அப்படியே எழுதிட்டேன் .ஆறாம் தேதி பிறந்தநாள்  .                                          
    


எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்க இறைவனிடம் 
    பிரார்த்தனை செய்வோம் .


28 comments:

 1. கோபித்து கொள்ளாதீர்கள் ..உங்கள் மகள் அட்டை உங்களதை விட அருமை...-:)

  ரிப்பன் வேலைப்பாடும் நன்று...

  உங்கள் வீட்டு சுவரில் உள்ள பூக்கள் எப்படி வந்தது...?

  ReplyDelete
 2. எனக்கு இவற்றைப் பார்த்துச் செய்யும் பொறுமையும் வல்லமையும் இல்லை. ஆயினும் உங்களது படைப்புகளை தொடர்ந்து பார்த்து ரசித்துவருகிறேன். வாழ்த்துக்கள், தொடருங்கள். நல்ல கைவினைப்பொருட்களை ரசிப்பதுவும் மனதிற்கு அமைதியும் ஆனந்தமும் தரும்.

  ReplyDelete
 3. @ரெவெரி said...
  கோபித்து கொள்ளாதீர்கள் ..உங்கள் மகள் அட்டை உங்களதை விட அருமை...-:) //

  தேவதைகளுக்கு கோபம் வராது .ஹா ஹா ஹா
  உண்மைதான் ரெவரி என் மகள் எங்களுக்கு ஒரு gifted child .
  நான் பத்து வயது இருக்கும்போது இந்த மாதிரி ஒன்றுமே செய்தது கிடையாது .இந்த வாழ்த்து அட்டை கூட அவளே டிசைன் செய்து ஒட்டி இருக்கிறாள் .அவளோட ideas எப்பவும் வித்யாசமா இருக்கும் .
  i 'll tell her that you liked her card .thanks for your lovely comments .

  ReplyDelete
 4. கோகுல் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோகுல்

  ReplyDelete
 5. வைரை சதிஷ் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதிஷ்.

  ReplyDelete
 6. அம்பலத்தார் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. @ரெவெரி said...
  உங்கள் வீட்டு சுவரில் உள்ள பூக்கள் எப்படி வந்தது...?//

  /அது வால் பேப்பர் டிசைன்
  இந்த மாதிரி பேப்பர்ஸ் ஓட்டினா நல்லா வார்ம் ஆக இருக்கும்

  ReplyDelete
 8. அடடா..இண்டைக்காவது மீ ட 1ஸ்ட்டாக இருக்கலாம் என ஓடி வந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 9. ரோஸ் சூப்பரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்.... வாழ்த்து அட்டை மிக நன்றாக இருக்கு.

  ReplyDelete
 10. உங்கட மகளுக்குப் பொறுமை அதிகம்தான்... பொறுமையாக அழகாகச் செய்திருக்கிறா.

  ReplyDelete
 11. ///அது வால் பேப்பர் டிசைன்//
  Tail paper?:)))))) ha..haa..haa.....

  //இந்த மாதிரி பேப்பர்ஸ் ஓட்டினா நல்லா வார்ம் ஆக இருக்கும்//

  u mean worm?:))))))... ஹையோஓஓ இமா ஓடிவாங்க... அஞ்சு.. வால்ல வார்ம் வளர்க்கிறாவாம்... வந்து சொல்லிக்கொடுங்க எப்பூடி வளர்ப்பதென்று....:))))))..


  4 October 2011 10:26

  ReplyDelete
 12. கடவுளே... முருங்கையில ஏறவிட்டிடாதீங்க வார்மை:))))))).. மீ எஸ்ஸ்ஸூஊஊஊஊஊஊ:)))

  ReplyDelete
 13. athira said...//

  நான் சொல்லல எங்க பக்கத்துக்கு வீட்டு அனுஷ்கா வின் அம்மா தான் சொன்னாக
  Embossed wall paper is usually heavier than standard wallpapers and therefore it is an excellent choice for covering wall.

  ReplyDelete
 14. வொர்மை பிடிச்சு தீபொட்டில போட்டுஎடுத்து வரேன் சனிகிழமை தேம்ஸ் கிட்ட வரேன் புடிச்சு மியாவ் காதில விடறேன்

  ReplyDelete
 15. Roses are cute! Thanks for the links Angel akka!

  Enjoyed the comments about the wall papers! haahaa!

  @Athira,kaathu pathiram!! ;) ;)

  ReplyDelete
 16. எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்க இறைவனிடம்
  பிரார்த்தனை செய்வோம் .


  அருமையான மகளுக்கு வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 17. புலி 8 அடி பாய்ந்தால் புலிக்குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அது போல உங்கள் மகள். தாய், மகள் இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 18. வாவ் சூப்பர்.. நாளைக்கு வந்து வாழ்த்து சொல்றேன்.. பிறந்த நாள் கேக்கு வாங்கி வைங்கோ!

  ReplyDelete
 19. கார்ட்.. அதுவும் முதலாவது ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சல். பாராட்டுக்கள்.

  இனி எல்லா க்ராஃப்ட்டும் பார்ப்பேன்; பார்த்துட்டு அமைதியா போயிருவேன். நெட்டுக்கு வந்ததுக்கு திட்டு வாங்கிட்டேன் இன்று. ;))) BFN

  ReplyDelete
 20. angelin said...
  வொர்மை பிடிச்சு தீபொட்டில போட்டுஎடுத்து வரேன் சனிகிழமை தேம்ஸ் கிட்ட வரேன் புடிச்சு மியாவ் காதில விடறேன்////


  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சனிக்கிழமை மெளன விரதமாக்கும்... கட்டிலுக்குக் கீழதான் தியானத்தில இருப்பேன்:)))) எங்கேயும் போகமாட்டேன்:)))

  ReplyDelete
 21. athira said...//

  ரொம்ப வசதியாபோச்சு அங்கேயே இருங்க வரேன்

  ReplyDelete
 22. வாழ்த்து அட்டைகள் மிக அழகு. வாழ்த்துக்கள் angelin

  ReplyDelete
 23. //angelin said...
  athira said...//

  ரொம்ப வசதியாபோச்சு அங்கேயே இருங்க வரே//

  வாணாம்... ஒரு அப்பாவியின் தியானத்தைக் கலைத்த பாவம் அஞ்சுவுக்கு வாணாம்:)))), ஏற்கனவே ஜெய்யைக் குழப்பி:))), தியானத்தில ஆரோ கூப்பிடுறமாதிரி அசரீரி கேட்குதாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 24. வாவ் அட்டகாசமா இருக்கே...!!!! ஒரு பாக்ஸ் குரியர்ல அனுப்பி தாங்க குயின் மேடம்....

  ReplyDelete