அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/28/11

Quilled Art/மீள் சுழற்சி

                                                                                     


               எனது முந்தைய பதிவை பார்த்து பயந்து போன 
காணாமல் போன சிறு பிள்ளைகளே !! இனிமே அப்படி 
பேய் படமெல்லாம் போட்டு உங்க தூக்கத்தை கெடுக்க 
மாட்டேன் 
                                                                                      
          இது நான் இன்று செய்து முடித்த க்வில்ட் அணில் 
பழைய /உபயோகபடுத்தாத பிசினெஸ் ரிப்ளை பிரவுன் 
உறைகளை வெட்டி க்வில்லிங் செய்தேன் .
                                                                          
                                                                                   


                                                                                          

                                                                                        

சென்ற வாரம் சர்ச்சுக்கு வெளியே இவர் இருந்தார்                                                                                           
உடனே க்ளிக்கிட்டேன் .அவரமாதிரி படமும் 
செய்திட்டேன் .அணில் நட்ஸ் சாப்பிடறமாதிரி படம் 
வரைந்து க்வில்ட் shapes வைத்து இட்டு ஒட்டி நிரப்பினேன் 
சீக்கிரமே இருட்டுவதால் படம் வெளியே வைத்து எடுத்தேன் .
மீண்டும் சந்திப்போம்.
Cheeeeeers!!!!!!!!

38 comments:

 1. எனது முந்தைய பதிவை பார்த்து பயந்து போன
  காணாமல் போன சிறு பிள்ளைகளே !! இனிமே அப்படி
  பேய் படமெல்லாம் போட்டு உங்க தூக்கத்தை கெடுக்க
  மாட்டேன்
  ///

  ஹா..ஹா..வந்துட்டேன்.

  ReplyDelete
 2. வித்தியாசமான முயற்சி.பிடியுங்கள் பூங்கொத்து.

  ReplyDelete
 3. அணிலார் அசலும் நகலும் அருமையோ அருமை.
  பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 4. அவ்வ்வ்வ்வ்... இப்பத்தானே வந்தேன் நான்....

  சூப்பர் அணிலார் அஞ்சு.

  ReplyDelete
 5. உயிரோடும், உயிரில்லாததும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கே... உண்மையில் சூப்பர்.

  ReplyDelete
 6. அணிலாரும் பிரே பண்ண வந்தவரோ?:)).

  ஊரில் என்றால் இவர்களை எல்லாம் திரும்பியும் பார்க்க மாட்டமே.... ஆனா இங்கே பிள்ளைகளையும் முந்திக்கொண்டு, நான் தான் அதிகமாகப் பார்ப்பேன்...:))) அவ்ளோ ஆசையாக இருக்க்க்கு.

  ReplyDelete
 7. ஸாதிகா said...
  வித்தியாசமான முயற்சி.பிடியுங்கள் பூங்கொத்து///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

  ReplyDelete
 8. மிக அருமை. இப்படியான கிறியேட்டிவிட்டி எனக்கும் மிகப் பிடிக்கும். அழகோ அழகு. வாழ்த்துகள் ஏஞ்சலின். முன்னையவைகளையும் பார்க்க வேண்டும். (எனக்கு சிலபேருக்குச் சென்று கருத்திட முடியாது இருந்தது.விண்டோசில் திறந்து. உடனே விண்டோசை மினிமம் பண்ணிவிட்டு, கூகிள் குறோம் மூலம் வலையைத் திறந்து குறிப்பிட்ட இணையத்திற்குச் செல்ல சுலபமாக கருத்திட முடிந்தது.)
  வேதா.இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 9. ரொம்ப............. அழகா இருக்கு.உங்க திறமையை போற்ற வார்த்தைகைளே இல்லை.வாழ்த்துக்கள் angelin.

  ReplyDelete

 10. நம்ம அணில்குட்டி SO NICE..
  அழகா இருக்கு
  எத்தனை சிரத்தையுடன் செய்து இருக்கீங்க
  வாழ்த்த வயதில்லை
  இருந்தாலும்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 11. அணில் பிள்ளை அழகா இருக்கார், போட்டோவிலும், உங்க கை வண்ணத்திலும்! :)

  ReplyDelete
 12. காம்பவுண்டில் எது நின்னாலும் எல்லாரும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறீங்களா.. ஹா ஹா.. இன்னிக்கு அனில் மாட்டிக்கிட்டார் போல :-)

  ReplyDelete
 13. க்வில்ட் அணில் சூப்பர்... அழகா இருக்கு

  ReplyDelete
 14. cute அணில் .கலையிலும், நிஜத்திலும்.

  ReplyDelete
 15. அற்புதம் சகோ .. வாழ்த்துகள்

  ReplyDelete
 16. அழகா இருக்கு...கூடவே பொறாமையாவும்...

  ReplyDelete
 17. ஏஞ்சல்...நீங்க ஊர்ல இருந்திருக்கணும்.வீணாப்போற மரம் மட்டை எதையும் விட்டு வச்சிருக்கமாட்டீங்க.அணிலார் தத்ரூபமாய் இருக்கார்.காதில அவர் சத்தம் கேக்குது !

  ReplyDelete
 18. வித்தியாசமான முயற்சி..அழகா இருக்கு...

  ReplyDelete
 19. வருகைதந்து கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. அருமையான கலை நயம் ,அழகாக இருக்கு சகோ

  ReplyDelete
 21. அணில் ரொம்பவும் அழகு ஏஞ்சலின்! மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! ஸாதிகா சொல்வது மாதிரி ஒரு அழகிய பூங்கொத்து உங்களுக்கு!

  ReplyDelete
 22. சர்ச்சுக்கு வெளியிலிருந்தவரை அசலாக கைவண்ணத்தில் உள்ளே கொண்டுவந்து விட்டாய் பாராட்டுகளம்மா

  ReplyDelete
 23. ரொம்ப நல்லா இருக்கு. செய்து பார்க்குறேன் தோழி. எம்பிராய்டரி பற்றின தளங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் தெரியப்படுத்துங்கள் தோழி

  ReplyDelete
 24. கை வேலைப்பாடுகள் அருமை ... அணில் ரொம்ப அழகு ...

  ReplyDelete
 25. கைவண்ணம் கலைவண்ணம் அருமை. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 26. M.R ,ராஜி ,ananthu ,இராஜராஜேஸ்வரி,மனோ சாமிநாதன்,Kamatchi ..உங்க அனைவரின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. உங்கவீட்டுக்கு பக்கமாக குடியிருந்தால் பரிசுப்பொருட்கள்வாங்க கடைக்குபோகாமல் உங்களிடமே வாங்கிவிடலாம்.

  ReplyDelete
 28. அநியாயத்துக்கு அழகா இருக்குங்க.

  ReplyDelete
 29. angelin தங்களின் காகிதப்பூக்களைப் பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

  ReplyDelete
 30. ரொம்ப அழகா இருக்குங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. அருமையான வேலைப்பாடு வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
 32. க்யூட்டா இருக்கார் அணிலார்.

  கமண்ட்ல என் பெயர் தேடிட்டே வந்தேன். காணோம். ராஜேஷ் எழுதினது கண்ணில் பட்டது. வலையுலகம்... இன்னொரு மாயஉலகம்!! ;((

  ReplyDelete
 33. இதெல்லாம் என் கண்ணில் இருந்து எப்படி தப்பியது.நான் வராத பதிவெல்லாம் தேடி போட்டீங்களோ ! சூப்பர்.

  ReplyDelete