அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/20/11

தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

தீபங்கள் ஜொலிக்க ,பட்டாசு வெடிக்க ,புத்தாடைஉடுத்தி 
மகிழ்வோடு இந்நாளை கொண்டாட வாழ்த்துகிறேன் .
தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் 
இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள் .


                                                                

.நாளை முதல் இங்கே பள்ளி விடுமுறை 
கணினி மகள்வசம் இருக்கும் .மீண்டும் சந்திப்போம்.
Cheeeers .enjoy your week end .

27 comments:

 1. அனைவருக்கும் தீபாஆஆஆஆஆஆவளி வாழ்த்துக்கள்...

  என்சோய்.... அஞ்சு.

  ReplyDelete
 2. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.

  வாழ்த்து அட்டை அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 3. தீபாவளி வாழ்த்துக்கள்!

  வார இறுதியை கொண்டாடுங்கள்!

  ReplyDelete
 4. 5 days irukku.Diwali athukule vanthacha. vaazhthukkal.

  ReplyDelete
 5. நன்றி angelin. வாழ்த்து அட்டை மிக அழகாக உள்ளது.
  உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 7. தீபாவளி வாழ்த்துக்கள்...வாழ்த்து அட்டை Superb...

  ReplyDelete
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் குயின்.....!!!

  ReplyDelete
 9. தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
  தீபங்கள் ஜொலிக்க ,பட்டாசு வெடிக்க ,புத்தாடைஉடுத்தி
  மகிழ்வோடு இந்நாளை கொண்டாட வாழ்த்துகிறேன் . தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈபாஆஆஆஆஆஆஅவளீஈஈஈஈஈ வாழ்த்துக்கள்.. பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமாஆஆ... வாழ்த்துக்கள் தீபாவளி... தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. கார்ட்ஸ் சூப்பர்ப்

  ReplyDelete
 11. அதிரசமும்
  முறுக்கும்
  லாடும்
  மிixசெரும்
  க்ளோபே ஜாமும்னும்
  எல்லாம்
  சேர்ந்து சாப்பிட்டு
  புத்தாடை உடுத்தி
  பட்டாசு வெடித்து (அங்கே அனுமதி இருந்தால் )
  பிறகு
  வடையும் இட்லியும்
  தேங்காய் சட்னியும்
  சாப்பிட்டு

  தீபாவளி கொண்டாட அனைவருக்கும்
  அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வாழ்த்து அட்டை சூப்பர்.அங்கு தீபாவளி உண்டா?

  ReplyDelete
 13. ஏஞ்சல்...தீபாவளி வந்தாச்சா.ஞாபகப்படுத்தினதுக்கும் சேர்த்து தீப ஒளி வாழ்த்துகள்
  வீட்டில் எல்லோருக்கும் !

  ReplyDelete
 14. Happy Deepavali vaalthukal. Nalama?.
  Vetha. Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 15. தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும்
  இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

  ReplyDelete
 17. >>
  .நாளை முதல் இங்கே பள்ளி விடுமுறை
  கணினி மகள்வசம் இருக்கும் .மீண்டும் சந்திப்போம்

  haa haa ஹா ஹா நல்லா வேணூம் ஹய்யோ அய்யோ

  ReplyDelete
 18. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. தக்குடுவையும் ஒரு ஜந்துவா ஞாபகம் வச்சு வந்து மறக்காம வாழ்த்து சொன்ன Angelin அக்காவுக்கு மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 20. தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..!! :-)

  ReplyDelete
 21. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. தீபாவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா

  ReplyDelete
 24. அக்கா உங்கள் அன்பிற்கு நன்றி.
  தங்களுக்கும் வாழ்த்துக்கள்,
  அத்தோடு முற் கூட்டிய நத்தார் வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 25. Dear friends thanks so much for your lovely comments.

  ReplyDelete