அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/16/11

மீள் சுழற்சி /Pyramid gift box          மீள் சுழற்சி /Pyramid gift box 

                                                         

                                                                                      

       இந்த பெட்டி செய்ய டெம்ப்ளேட் இங்கே 

          தேவையான பொருட்கள் 

                                        டி ஷர்ட் பாக்கில்(school uniform T shirt )
                                        இருக்கும் அட்டை .
                                        இதில் டெம்ப்ளேட்டை வரைந்து 
                                        கொள்ளவும் .
                                                   

                                    படத்தில் உள்ளபடிவெளிப்புறம்  வெட்டி 
                                    dotted lines மீது paper folder வைத்து ஷேப்
                                    வருமாறு மடிக்கவும் 
                                                                             

                                                       பெட்டி ரெடி 
                                                                                     
                                            மேல் பக்கம் துளையிட்டு 
                                             thick yarn அல்லது  thread  வைத்து 
                                             கட்டவும் .இனி இவரை அலங்கரிக்க 
                                             வேண்டும் .
                                                                                  
                                        நீல நிற க்வில்ட் மலர்கள் டெலிபோன் 
                                        புத்தக ஓரங்களை வெட்டி செய்தது .
                                                                                   
                                                     இலை,வண்ணத்து பூச்சி 
                                      argos catalogue ஓரங்களை வெட்டி செய்தது  


                                                                                    

                                                                                    

           ஓரங்களில்  ரெட் இங்க் (STAMP) ,பஞ்சால் தடவினால் 
           அழகாக பிங்க் நிறத்தில் வரும் .

26 comments:

 1. அழகா இருக்கு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. பார்க்கவே நல்லாயிருக்கு...செய்துரவேண்டியது தான் ஏஞ்சலின்...ரெவெரி

  ReplyDelete
 3. ரொம்ப நன்றாக இருக்கு angelin, நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 4. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 5. வாவ்....அருமையான மீள் சுழற்சி மூலம் அழகிய கை வண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

  ReplyDelete
 6. நல்லாயிருக்கு.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. ஓ... அஞ்சலின் இப்போதான் பார்க்கிறேன் சூப்பர்.

  பெட்டியில் மஞ்சளாக ஒட்டியிருக்கே அது என்ன? அந்தப் பக்கத்தையும் படமெடுத்து இணைத்திருக்கலாமெல்லோ?:)).

  ReplyDelete
 8. வண்ணத்துப்பூச்சியா ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙே?:)))).

  ReplyDelete
 9. ஆர்கோஸ் புத்தகமோ உள்ளே இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 10. பொறுமையாக அழகாகச் செய்துள்ள தங்கள் கைத்திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 11. நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சலின்,பாராட்டுக்கள்...

  இந்திய பயணம் ரொம்ப நல்லாயிருந்தது,நன்றி!!

  ReplyDelete
 13. வாவ்...ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றது...வாழ்த்துகள்...

  ReplyDelete
 14. @இமா,ரெவரி, RAMA, Rajesh,நிரூபன் ,Ayub,
  வை.கோபாலகிருஷ்ணன்,Ayisha ,Geetha,Menaga ,Athira எல்லாருடைய அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
  ஆமாம் அதிரா ,அது எல்லாம் ஆர்கோஸ் book இல் இருந்து வெட்டி எடுத்தது .நான் ஊதுபத்தி பேப்பர கூட விட்டு வைப்பது இல்லை .நேரமிருக்கும் போது என் ஆங்கில வலைப்பூவில் recycling தலைப்பில் பாருங்க.

  ReplyDelete
 15. பார்த்தீர்களா மறந்தே போய்விட்டேனே. இந்தத் தளத்தை அடிக்கடி பார்ப்பேன். அழகியல் வேலைப்பாடுகளை ரசித்திருக்கின்றேன். அனால் என்ன நடந்தது. நல்ல வேளை கண்ணில் மீண்டும் பிரகாசிக்கின்றீர்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 16. அட்டகாசமா இருக்கு angelin ... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. @ChitraKrishna said...//
  சந்திரகௌரி said...//
  அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. இயற்கை ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு திறமையைத் தந்துள்ளது. உங்களது creativ ஆன இந்தத் திறனிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அழகா இருக்கு :-)))
  //நான் ஊதுபத்தி பேப்பர கூட விட்டு வைப்பது இல்லை //

  எங்கேயோஓஓஓஓஓ போய்ட்டீங்க :-)))

  ReplyDelete
 21. எங்கேயோஓஓஓஓஓ போய்ட்டீங்க :-)))///

  வேற எங்க? தேம்ஸ்க்குத்தான்ன்ன்ன்ன்:))))).

  ReplyDelete
 22. கைவேலை மிகவும் அழகு! இனிய பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 23. நல்ல இருக்கு..
  பார்க்கும் போதே கற்றுகொள்ளும்
  ஆவலை ஏற்படுத்துகிறது ...
  நன்றி

  ReplyDelete
 24. இவ்ளோ சுலபமா ஒரு செய்முறையா... சூப்பர்...

  ReplyDelete
 25. பார்க்க ரொம்ப நல்லா இருக்கு....

  ReplyDelete
 26. Hi Angel,U r a gifted person.I can't even try half of it.Thanks or dropping in.

  ReplyDelete