அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/23/11

மீள் சுழற்சியும் மங்குஸ்தான் பழமும்


என்னுடைய சமீபத்திய கண்டுபிடிப்பு 

இரண்டு நாட்களுக்கு முன்பு என் கணவர் இந்த பழங்களை 
வாங்கி வந்தார் .வெட்டினோமா சாப்பிட்டோமான்னு இல்லாம 
அந்த பழத்தை பார்த்ததும் எனக்கு தோன்றிய யோசனை ,

                                                     

                                                                                      
                                                                                  

                                                                                   
                              

தோழி ஒருவர் புது மாதிரி வாழ்த்து அட்டை செய்து தர சொல்லி
கேட்டிருந்தார் .செய்தாச்சு .

இந்த MANGOSTEEN பழம் உடலுக்கு மிக்க நல்லதாம் 
இங்கே             சென்று பாருங்க .


                                          

43 comments:

 1. நல்லாயிருக்கு ஏஞ்சலின்...

  Reverie

  ReplyDelete
 2. ஆஹா! அருமை. கலக்கிட்டீங்க. ;)

  ஏஞ்சல்.. மஞ்சல் புள்ளிகள் இல்லாததாப் பார்த்து வாங்குங்கோ. சிலநேரம் உள்ளே பழுதாக இருக்கும்.

  ReplyDelete
 3. Hi Angel,this is my second visit herein ur adorable blog.Remba Nall Ezhuthu Ungalathu.I thought it as a recipe and admired reading ur narrative tamil writing.Thanks for sharing.

  ReplyDelete
 4. @Reverie
  @இமா said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  சரியா சொன்னீங்க இமா ஒரு பழம் கெட்டு போயிருந்தது .நான் அந்த flower மாதிரி இருந்த பகுதியிலே கண்ணா இருந்தேன் .

  ReplyDelete
  Replies
  1. நானும் ட்ரை பண்ணாலாம் என்று நினைத்தேன். இன்று வரை மங்குஸ்தான் கிடைக்கவில்லை. ;(

   Delete
 5. @Christy
  Thank you so much Christy .

  ReplyDelete
 6. நல்லாயிருக்கு ஏஞ்சலின்.

  ReplyDelete
 7. இங்க பார்ரா! :-)
  நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வணக்கம் அக்காச்சி,

  மங்குஸ்தான் பழத்திலும் அழகிய கை வண்ணத்தைக் கொண்டு அலங்காரம் செய்திருக்கிறீங்க.

  உங்களை இன்றைய தினம் என் வலையில் பதிவர் அறிமுகம் பகுதி ஊடாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்வடைகின்றேன்.

  ReplyDelete
 9. அட அருமையான ஐடியாவா இருக்கே!!!!

  ReplyDelete
 10. அழகான அபூர்வமான அதிசயமான அற்புதமான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 11. மங்குஸ்தான் எனகு ரொம்ப பிடிக்கும்

  ஞாபகப்படுத்திட்டீங்க  அட்டை பாக்கவே கொள்ளை அழகு

  ReplyDelete
 12. வழங்கியமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 13. அஞ்சூஊஊஊஊஊஊ மங்குஸ்தான் எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்:))). இப்போதான் சீசனோ?.

  ReplyDelete
 14. மங்குஸ்தானைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ரொம்ப ரொம்பப் பிடிக்கும் எனக்கு. உடைப்பதுதான் தெரியும், ஆனா சாப்பிட்டதுபோல இருக்காது.

  ReplyDelete
 15. நல்ல ஐடியா, மிக அழகாக இருக்கு.

  ஊ.கு:
  இங்கின வந்துபோகவே எனக்குப் பயமாக்கிடக்கு சாமீஈஈஈஈஈஈ:)))... மீள் சுழற்சி எண்டு, என்னையும் பிடிச்சு ஏதாவது செய்து, ஒட்டி வச்சிட்டால்???:)) ... ஹையோ தேம்ஸ் எங்க... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

  ReplyDelete
 16. @athira said...மீள் சுழற்சி எண்டு, என்னையும் பிடிச்சு ஏதாவது செய்து, ஒட்டி வச்சிட்டால்???:)) ..//
  அப்படின்னா அதுக்கு பேர் மியாவ் சுழற்சி ஹா ஹா ஹாஆஆஆஅ

  ReplyDelete
 17. என்னாது மியாவ் சுழட்சியா???????????????:)) இது அமெரிக்கா ரொனாடோவைவிட மோசமா இருக்கே.... மியாவ்...மியாவ்வ்வ்...மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

  ReplyDelete
 18. அக்கா நலமா?
  அப்படியும் ஒரு கண்டுபிடிப்பா...
  அழகான கற்பனை,நல்ல முயற்சி,இப்படி சிந்தனை எல்லோருக்கும் வராது உங்களுக்கு வந்திருக்கு அக்கா.
  கண்டுபிடிப்புக்கு அன்புடன் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 19. அஹா இது நல்லாஇருக்கே

  ReplyDelete
 20. அருமையான கண்டுபிடிப்பா...பாராட்டுக்கள்.

  ReplyDelete
 21. ஆஹா... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... கலக்கிட்டீங்க போங்க

  ReplyDelete
 22. athira said...
  நல்ல ஐடியா, மிக அழகாக இருக்கு.

  ஊ.கு:
  இங்கின வந்துபோகவே எனக்குப் பயமாக்கிடக்கு சாமீஈஈஈஈஈஈ:)))... மீள் சுழற்சி எண்டு, என்னையும் பிடிச்சு ஏதாவது செய்து, ஒட்டி வச்சிட்டால்???:)) ... ஹையோ தேம்ஸ் எங்க... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).//

  அப்படி ஏதாவது செஞ்சிகொடுங்க தோழி... தேம்ஸ் முதலைக்கு வித்தியாசமான CRAFT செஞ்சி கொடுத்திருவோம்... முதல வெய்ட்

  ReplyDelete
 23. //அப்படி ஏதாவது செஞ்சிகொடுங்க தோழி... தேம்ஸ் முதலைக்கு வித்தியாசமான CRAFT செஞ்சி கொடுத்திருவோம்... முதல வெய்ட்///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).


  ஆஹா... இதுதான் சரியான சந்தர்ப்பம்... :))), அஞ்சலின் ஒரு மியாவ் துவக்கு செய்து என்னிடம் தாங்க:)), முதலை வாலுக்கு ஒரே ஒரு வெடிதான் வைக்கோணும்:))))).

  ReplyDelete
 24. அதிரா உங்க ப்ளாக் சரியாகிடுச்சா ?? காலையிலிருந்து என்னை உங்க ப்ளாக் உள்ளே சேக்கவே மாட்டேங்குது

  ReplyDelete
 25. வெங்கட் குமார் மற்றும் மனோ உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 26. ராஜேஷ், வைர சதீஷ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. அதிரா ,ஆயிஷா ,மாலதி ,ஆமினா,செம்பகா , உங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி .
  இனிமே மங்குஸ்தான் பழத்த பார்த்தாலே என் நினைவு தான் உங்களுக்கு வரணும்

  ReplyDelete
 28. இனிமே மங்குஸ்தான் பழத்த பார்த்தாலே என் நினைவு தான் உங்களுக்கு வரணும் வை கோ ,நிரூபன் ,அயுப் ,ஜீ எல்லாருக்கும் நன்றி .
  niruban thanks once again

  ReplyDelete
 29. அழகா இருக்குங்க.பழத்திலையும் கைவண்ணத்தில் அசத்துறீங்க.

  ReplyDelete
 30. கிரியேட்டிவ் ஆக சிந்தித்து அழகிய கைவண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. thirumathi bs sridhar said..//
  இராஜராஜேஸ்வரி said...//
  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 32. அனாமிகா துவாரகன் said...//
  வாங்க அனாமிகா .உங்க STUDIES ,WORK எல்லாம் எப்படி போகிறது .
  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 33. ரொம்ப அழகா பண்ணிருக்கீங்க...
  சின்ன சின்ன பொருட்களை கூட
  அழகா பயன்படுத்தி வித்தியாசமா
  செய்ததற்கு பாராட்டுக்கள்.........

  ReplyDelete
 34. mee the firstu..unga id add agamatukku :(

  ReplyDelete
 35. கலக்கல் .. அழகா இருக்குங்க

  ReplyDelete
 36. ஏஞ்சலின் உங்கள்கற்பனை சக்திக்கு ஒரு ஜே.மஙுஸ்தான் பழத்தோலில் வாழ்த்தட்டை செய்தமைக்கு ஒரு சபாஷ்.

  ReplyDelete
 37. நான் போட்ட கமெண்டையே கானோமே..!! யாரோட வேலையா இருக்கும் ...???? அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 38. //ஊ.கு:
  இங்கின வந்துபோகவே எனக்குப் பயமாக்கிடக்கு சாமீஈஈஈஈஈஈ:)))... மீள் சுழற்சி எண்டு, என்னையும் பிடிச்சு ஏதாவது செய்து, ஒட்டி வச்சிட்டால்???:)) ... ஹையோ தேம்ஸ் எங்க... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))). //

  என்னோட கமெண்டை ஒரு வேளை ரீ சைகிளிங்கிறகு வெச்சுட்டாங்களோ ஹா..ஹா... :-))

  ReplyDelete
 39. ஹா ஹா ஹா .நிஜம்மா உங்க கமென்ட் வரவேயில்லை ஜெய் .

  ReplyDelete
 40. @ஸாதிகா,
  @சின்னதூரல்
  @அரசன்
  @siva

  Thanks a bunch for your lovely comments .

  ReplyDelete