அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/30/11

ரமலான் வாழ்த்துக்கள்


ஜலீலா ,ஆசியா ,சாதிகா,ஆயிஷா ,அன்னு,ஹுசைனம்மா ,
சினேகிதி ,அஸ்மா ,அயுப் ,RIYAZ, ஜெய்லானி,சையத் ,ரஹீம் 
ஆமினா,இளம் தூயவன் ,இன்னும் சொல்வேன் கறுவல் 
 மற்றும் ரமலான் கொண்டாடும் அனைவருக்கும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள் .(யார் பெயரையும் மறக்கல 
என்று நினைக்கிறேன்)

Ramadan Graphics
                                                                               

ஊரிலிருந்து வந்து விட்டேன் .தேன் மிட்டாய் எடுத்துக்கங்க,
கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு இலங்கை /இந்திய பயணம் பற்றி
 எழுதுகிறேன் .
   


                                                                 
                                                                       
                                                               

11 comments:

 1. Welcome back...

  மிட்டாய் லொள்ளு..:)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கு நன்றி ஏஞ்சலின் :) அதுவும் பெயரெல்லாம் மறக்காம சொன்னதுக்கு டபுள் நன்றி ;))

  தேன் மிட்டாய் எடுத்தாச்சு, ஆனா இனிக்கல :) இது நீங்களே செய்ததாக இருந்தா மறக்காம குறிப்பு கொடுத்துடுங்கபா, ஓகே?

  ReplyDelete
 3. வாங்க அஞ்சலின்... இது தேன் மிட்டாயா? இப்பத்தான் பார்க்கிறேன்...

  ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் அதிராவின் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வருகவே வருகவே
  தேன்மிட்டாய் தருகவே

  ReplyDelete
 5. வாங்க அஞ்சலின்... இது தேன் மிட்டாயா? இப்பத்தான் பார்க்கிறேன்...//

  பேபி அதிராவுக்கு குடுக்காதீங்க
  பாத்துட்டு மட்டும் போகட்டும்

  ReplyDelete
 6. என்னுடைய வாழ்த்துக்களும் அனைவருக்கும்
  அன்பான இனிய ரமலான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. WELCOME! படத்தில் காட்டியுள்ள தேன் மிட்டாய் எப்போதோ சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகத்திற்கு கொண்டு சென்றது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நன்றி சிஸ்டர்.

  பள்ளி கூடத்து வெளியில் ஆயாம்மா அசந்த நேரம் சுட்ட ஞாபகம் வருது.

  ReplyDelete
 9. வாங்க எஞ்ஜலின்..மிட்டாய்க்கு நன்றி...
  உங்க பயணம் எப்படி இருந்தது?
  பயண கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 10. வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 11. தேன் மிட்டாய் சூப்பர்.

  ReplyDelete