அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/1/11

விடுமுறை !!!!

விடுமுறை !!!!.


                    
             ஒரு சிறு விடுமுறைக்கு பின் மீண்டும் சந்திப்போம்.
இங்கே END OF SCHOOL TERM .மகளின்  பள்ளிகூடத்தில் பற்பல 
நிகழ்சிகள் இருப்பதால் இந்த விடுப்பு .ஆங்கில வலைபூவில்  செப்டெம்பரில் தான் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் .தமிழில் 
நேரம் கிடைத்த பொழுது அக்கம்பக்கம் செய்திகளை 
பகிர்ந்து கொள்வேன் .
பல இடங்களுக்கு பயணம் செல்ல இருக்கிறோம் படங்கள்
 மற்றும் தகவல்களுடன் மீண்டும் சந்திப்பேன் .


13 comments:

 1. Come back soon,Happy Holidays,enjoy!!

  ReplyDelete
 2. சென்று வாங்க .. மேடம்

  ReplyDelete
 3. படங்களோடு பதிவுகள் அசத்தப்போகிறது.சுகமா ஓய்வு எடுத்திட்டு வாங்க ஏஞ்சல் !

  ReplyDelete
 4. ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க..அதுவரைக்கும் வெயிட் பண்றோம்

  ReplyDelete
 5. naanum vanthirukkirean.......
  poddu vanko....

  ReplyDelete
 6. விடுமுறை !!!!.

  ஐ ,, ஜாலி. தொல்லை விட்டது ஹா ஹா

  ReplyDelete
 7. >தமிழில்
  நேரம் கிடைத்த பொழுது அக்கம்பக்கம் செய்திகளை
  பகிர்ந்து கொள்வேன் .

  ஊர்வம்பு அப்டிங்கறதைத்தான் அக்கா நாசூக்கா சொல்றாங்க..

  ReplyDelete
 8. >பல இடங்களுக்கு பயணம் செல்ல இருக்கிறோம்

  பாவம் எங்க மாமா. அக்கா எம்புட்டு செலவு வைக்கப்போகுதோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 9. இந்தப்பயணத்துல அக்கா குறைஞ்ச பட்சம் 10 பதிவு தேத்திடும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் said...
  விடுமுறை !!!!.

  ஐ ,, ஜாலி. தொல்லை விட்டது ஹா ஹா//
  என்னா சந்தோசம் !!!!

  ReplyDelete
 11. சென்று வாருங்கள் சந்தோசத்தை கொண்டுவாருங்கள்

  ReplyDelete