அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/24/11

காகித பூ /பிறந்த நாள் வாழ்த்து அட்டை

காகித பூ /பிறந்த நாள் வாழ்த்து அட்டை 

                                                                        

                                                      மிக அவசரமாக 15 நிமிடங்களில் 
                               செய்து முடித்தேன் .

                               வண்ணத்துபூச்சி QUILLINGமுறையில் 
                              செய்தது .படங்கள் ரெடி மேட் ஸ்டிக்கர்ஸ் .

                               காகித பூ சைனீஸ் ஹோட்டல்ல இருந்து 
                             எடுத்த (சுட்ட)TISSUE PAPER .
                              (அளவுக்கதிகமா எடுத்தா அது சுட்டது 
                             என்றுதானே கணக்கு )மீள் பயன்பாடு !!!!!!

                              அந்த வண்ணத்து பூச்சியின் உடல் பாகம் 
                              பிரவ்ன் நிற தபால் உறையில் வெட்டி 
                              செஞ்சது .
                                                                           
       காகித பூ செய்முறை .

      தேவையான் பொருட்கள் 
             
 விருப்பமான அளவில் வண்ண சதுர 
 காகித துண்டுகள் ----  6
 ரிவைவ் ஸ்டார்ச் அல்லது 
 ஹோம் மேட் ஸ்டார்ச் சிறிது 
 WATER COLOR/STAMP INK 
  SPLIT PIN.
  கத்தரிகோல் .


                                           
     என்னால் நான் செய்வதை வீடியோ 
     எடுக்க முடியவில்லை .எனது 
      உதவியாளர் பள்ளி சென்ற விட்டார் .
     கீழே உள்ள லிங்கில் செய்முறை 
     வீடியோ உள்ளது .நான் அதே
      பொருட்களை பயன்படுத்தவில்லை .
      கிடைக்கும் பொருட்கள் வைத்து  
      செய்தேன் .
       CLICK  HERE .

                                         
அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம் 
 இந்த காபி ரைட் /டி ரைட் அப்படின்னா என்ன /
எப்படி அதை படங்களில் இணைப்பது என்று
யாரவது தெரிஞ்சா சொல்லுங்க. என் பதிவை 
திருடர அளவுக்கு ஒன்றும் அவை வரலாற்று
 புகழ் மிக்கவை அல்ல .ஆனா என் வாழ்த்து 
அட்டை படம் ஒன்று  கூகிள் IMAGE SEARCH இல் 
பார்த்தேன் .இந்த படம் தான் 
                                                                   ரொம்ப சந்தோஷத்துடன் கிளிக் 
 செய்தா (JOOMLA WEBSITE /THIS SITE MAY 
 HARM YOUR COMPUTER என்று வருது .
 தப்பித்தேன் எங்களோடது PC GUARD 
 VIRUS PROTECTED SAVED ME.

    எல்லாரும் சந்தோஷமா வார இறுதியை 
    கொண்டாடுங்க .
    மீண்டும் சந்திப்போம் .....!!!!!

                                          

9 comments:

 1. மிகவும் அருமையான தயாரிப்பு. எளிய செய்முறை விளக்கங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஓ அதே பதிவு தமிழிலா?
  ரொம்ப நன்றாக இருக்கிறது விளக்கப்பட்ட விவரங்கள்.

  ReplyDelete
 3. பாக்கும்போதே செய்து பார்க்கணும்னு தோனுது. குறிப்பு
  பார்த்தா சுலபமாக்த்தெரியுது.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றிகள்...

  பதிவுகளை திரட்டிகளில் இணைக்கவில்லையா

  ReplyDelete
 5. ரொமப் சுலபமா இருக்கு ஏஞ்சலின்.படங்களில் பெயர் Picasa மூலமாக ஆட் செய்யலாம்.

  ReplyDelete
 6. @வை.கோபாலகிருஷ்ணன்
  தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்களுக்கும் நன்றி அய்யா .
  @RAMVI

  ஆமாம் ரமா.ஆங்கில பதிவில் சுருக்கியும் ,தமிழ் பதிவில் முழு விளக்கத்தோடும்,மற்றும் எங்கள் பகுதியை பற்றியும் எழுதுவேன் .
  சமையல் மட்டும் நோ நோ நோ !!!!
  வருகைக்கும் ,அன்பான கருத்துக்களுக்கும் நன்றி
  @Lakshmi
  வருகைக்கும் ,அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
  @சந்ரு
  வருகைக்கும் ,அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இனிமேல் தான் இணைக்க வேண்டும் ,
  S.Menaga
  ரொம்ப நன்றி மேனகா .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

  ReplyDelete
 7. ஆஹா...பிறந்த நாள் வாழ்த்து அட்டையும் அழகாக இருக்கிறது...

  கை வண்ணத்தில் கலக்குறீங்க.

  ReplyDelete
 8. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete