அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/12/11

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!
                                             செபா ஆன்டி மற்றும் கவி சிவா 

                                             

                    இன்று பிறந்த நாள் கொண்டாடும் இருவருக்கும் 
                     என் அன்பான வாழ்த்துக்கள்.
                    
                                                                           

20 comments:

 1. அந்த இருவருக்கும் என், பிறந்த நாள் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 2. //அந்த இருவருக்கும் என், பிறந்த நாள் வாழ்த்துக்களும். // Repeat...

  ReplyDelete
 3. யார்ன்னு சொல்லாத பெயர் இல்லாத அந்த...அந்த இருவருக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் !

  ReplyDelete
 4. இன்று பிறந்த நாள் கொண்டாடும் பெயர் சொல்லாத இருவருக்கும் எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

  ReplyDelete
 5. இன்னைக்குப் பாட்டுப் போட்டி இல்லைச் சகோ,

  மாதத்தில் ஒரு ஞாயிறன்று தான் பாட்டுக்குப் பாட்டு வைக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன். ஆகவே இனி வரும் காலத்தில் பாட்டுக்குப் பாட்டோடு, பொது அறிவு வினாக்களையும் கேட்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.

  உங்களின் ஆவலுக்கும், ஆர்வத்திற்கும் நன்றி சகோ.
  பாட்டுக்குப் பாட்டு தொடர்பாக வெகு விரைவில் அறியத் தருகிறேன்.

  ReplyDelete
 6. பெயர் தெரிவிக்காத அந்த நபர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. சரி ஒரு க்ளு தரேன்
  ஒருத்தர் ... அவங்கள மாதிரி நானும் கொஞ்சம் CREATIVE.
  இன்னொருத்தர் ஒரு சகோதரன் லாஸ்ட்ல வந்தாலும்
  சந்தோஷத்தோட மீ த FIRST சொல்றவர் ,நேற்றே எழுதிருக்கணும்
  சாரி கொஞ்சம் லேட்.

  ReplyDelete
 8. I know one person... happy b'day rendu perukkum...:))

  ReplyDelete
 9. முதலில் வாழ்த்து கார்ட்
  போஸ்ட் போட்ட அக்காவுக்கு
  பிறகு வாழ்த்து சொன்ன அனைவருக்கும்
  மிக்க அன்பான நன்றிகளும்
  சந்தோசமும்
  உங்கள் அனைவருக்கும்
  பிராத்திக்கிறேன் ...

  நன்றி

  ReplyDelete
 10. mee the firstu....:

  thank you angelin...

  so cute card.

  big surprise to me..

  so happy to c your greeting card.

  thank you.

  ReplyDelete
 11. ஏஞ்சலின்.. கார்ட் செய்து போட்டு அசத்திட்டீங்க. நன்றிங்க. ரெண்டாவது ஆள் பேரைச் சொல்லிருங்க, எனக்கே தலையைச் சுத்துது. ;)))

  கோபாலகிருஷ்ணன் சார்... நீங்க இமாவின் உலகத்துல வாழ்த்திய அதே ரெண்டு பேருக்குத் தான் இங்கயும் வாழ்த்து வந்து இருக்கு. :-) ஒருவர் என் அம்மா செபா மற்றவர் சிவா. திரும்பவும் வந்து வாழ்த்துச் சொன்னதற்கு எனது நன்றிகள்.

  யாருக்கென்று தெரியாமலே வாழ்த்துச் சொன்ன மேனகா, ஹேமா, நிரூபன், கீதா, அப்பாவி தங்கமணி ;) அனைவருக்கும் செபா சார்பாக என் அன்பான நன்றிகள்.

  ReplyDelete
 12. கார்ட் அழகா இருக்கு ஏஞ்சலின். என்னென்ன டெக்னிக்ஸ் யூஸ் பண்ணி இருக்கீங்க? வீல்பாரோ & டாஃபடில்ஸ் அழகா இருக்கு. tkz again.

  ReplyDelete
 13. //அவங்க மகளை மாதிரி நானும் கொஞ்சம் CREATIVE.//
  தப்பா டைப் பண்ணிட்டேன்

  ReplyDelete
 14. @imma
  அது craft creations design papers and 3D tech முறையில் செய்தது .இரவு நேரம் செய்ததால் படம் எடுக்கவில்லை .படங்களை ஓட்ட foam pads பயன்படுத்தினால் 3D effect வரும் .

  ReplyDelete
 15. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
  மேலும் விபரம் அறியவும்....
  இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
  எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  ReplyDelete
 16. அனாமிகாவுக்கும்,மிஸ்டர் எக்சுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. ஏஞ்சல் ;)
  மேலே இடுகையில் அந்த இருவர் பெயரையும் போட்டு விடுங்க. ;))

  (அப்படியே சீக்கிரம் அடுத்த இடுகையையும் போட்டுவிடுங்க.)

  ReplyDelete
 18. கொஞ்சம் பிசியா இருந்துட்டேன் இமா
  இங்கே வந்த ஆன்டிக்கும் கவிசிவாவுக்கும் வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி .!!!!!!!!!!!!!!!!1

  ReplyDelete
 19. செபா அம்மம்மாவுக்கும் கவி சிவாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அழகான வாழ்த்து அட்டை.

  ReplyDelete