அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/11/11

மீள் சுழற்சி செய்யப்பட அட்டைபெட்டி வீடு

   இந்த அட்டை பெட்டி வீடு இங்கே இங்கிலாந்துக்கு 
  வந்த வுடன் செய்தது .நாங்க ஜெர்மனியில் இருந்து 
   எங்கள் பொருட்களை எல்லாம் transport செய்ததில் 
வீட்டில் நிறைய அட்டைபெட்டிகள் குவிந்து போனது 
அதில் ஒரு நான்கு பெட்டிகளை வைத்து செய்தது 
இந்த வீடு ,இப்ப என் மகள் ரூமில் இருக்கு 
                             அப்பப்ப remodelling,decorating எல்லாம் 
நடக்கும் .இந்த வீட்டுக்கு painting செஞ்சது 
எங்க மகள் .அவ ரூம்ல பாதி இடத்தை இது 
அடைச்சிருக்கும் ஆனா அவளுக்கு அதை வீச மனம்
இல்லை (As the Mother So the Daughter)!!!!
                                 
                                  
இந்த படம் ஸ்கூலுக்கு போற வழியில் எடுத்தது .
அந்த round about மேலே எனக்கு ஒரு கண் ,அதுக்குள்ள 
நிறைய அழகான பட்டன் ரோசஸ் செடி பூ பூத்திருக்கும் 
                                                                      
எப்படியாவது கிட்ட போய் க்ளோஸ் அப்ல ஒரு படம்
 எடுக்கனும்னு ஒரு ஆசை( இன்னும் நிறைவேறா 
 ஆசை )

                                                                                 
அன்னிக்கு நான் பார்த்தேன் 


     ஒரு இள வயது பதினெட்டாம் பிறந்த நாள் banner
      எழுதி அங்கே மாட்டியிருக்கு.எப்பவும் பிசி 
    ரோடு அது !!! எப்படி இவ்ளோ நேரம் எடுத்து
     செஞ்சிருப்பாங்க .

    என் மகள் அவங்கப்பா பிறந்த நாளுக்கு கைப்பட 
      செய்தது இங்கே 

 மீண்டும் சந்திப்போம்.
                                                                              (angel-guide.com)

6 comments:

 1. அழகான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அட்டைப்பெட்டி வீடு அன்பின் அடையாளம்.
  ஆசையாய் எடுத்த போட்டோக்களும் நல்லாயிருக்கு.
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சுற்றுச் சூழலைப் பாதிக்காதவாறு, கழிவுப் பொருட்களை எப்படி மீள் சுழற்சி மூலம் பயனுள்ள காட்சிப் பொருட்களாக்கலாம் என்பதற்குச் சான்றாக அட்டைப் பெட்டி வீட்டினை வடிவமைத்துள்ளீர்கள். அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 4. /////ஒரு இள வயது பதினெட்டாம் பிறந்த நாள் banner
  எழுதி அங்கே மாட்டியிருக்கு.எப்பவும் பிசி
  ரோடு அது !!! எப்படி இவ்ளோ நேரம் எடுத்து
  செஞ்சிருப்பாங்க ./////

  வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்...

  சூழலுக்கேற்ற அருமையான பதிவு ஒன்றுங்க..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  ReplyDelete
 5. //As the Mother So the Daughter// ம். ;)))

  ReplyDelete
 6. இப்பிடி ஒரு வீடு வாங்க இங்கே நிறையப் பணம் வேணும்.இது மாதிரி அழகாயும் இருக்காது. இப்பல்லாம்.கையில் அழகான பேப்பர் பெட்டி கிடைச்சா எப்பிடியோ உங்க ஞாபகம்தான் ஏஞ்சல் !

  ReplyDelete