அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/2/11

ALTERED CD ..2


                                    எங்கள் செல்ல மகளின் கைவண்ணம் .
                                            

                                         ஒரு ஆங்கில வலைப்பூவில் மீள்
                               சுழற்சி செய்யப்பட்ட கைவினை 
                              பொருட்களுக்கான போட்டி ஒன்றிற்காக 
                              எங்கள் மகள் செய்தது இந்த சுவர்
                               அலங்காரம் .

                      அவள் பயன்படுத்திய பொருட்கள் 
                       பழைய குறுந்தகடு 
                       DOUBLE SIDED TAPE
                       மியூசிக் நோட்ஸ் டிசைன் போட்ட 
                       அட்டை .
                       திராட்சை பழம் சாப்பிட்ட பின்பு 
                       மிச்சமிருக்குமே அந்த சின்ன கொப்பு.
                       சின்ன மணிகள் 
                       PUNCHED LEAVES.
                       3D Butterfly .
                                      

                                   பரிசாக அவளுக்கு டிசைன் பேப்பரும் 
                                   Digi stamps உம் கிடைத்தது .

                                          
                                 
                                                இங்கே சின்ன பிள்ளைகள் எல்லாம்
                                           தனியே வலைபூ வச்சிருக்காங்க .
                                          இந்த badge மற்றும் ஓர் blinkie 
                                         அவளுக்கென தந்தாங்க .அதை என் 
                                          ப்ளாகில் போட்டுட்டேன் .

                                            இதை எங்கள் ஆலயத்திற்கு வரும் 
                                        ஒரு தாத்தாவின் பிறந்த நாளுக்கு 
                                         பரிசாக தர போறாளாம் .

              மீண்டும் சிந்திப்போம் .குழந்தைகளை அவர்கள் 
              விருப்பபடி விட்டு நம் விருப்பத்தை அவர்கள் 
             மேல் திணிக்காம அவர்களை அவர்களாகவே 
             இருக்க விடுவோம் .ஆரோக்கியமான இளைய 
              தலைமுறையை உருவாக்குவோம் .
               (சில மனகஷ்டங்கள் /சம்பவங்களால் 
                  இந்த பின் குறிப்பு )

                  மீண்டும் சந்திப்போம்...
              

11 comments:

 1. //குழந்தைகளை அவர்கள் விருப்பபடி விட்டு நம் விருப்பத்தை அவர்கள் மேல் திணிக்காம அவர்களை அவர்களாகவே இருக்க விடுவோம் .//

  well said.

  ReplyDelete
 2. அருமையான உருவாக்கங்களுங்க... குழந்தைகள் மலர்களை விட மென்மையானவர்கள்...

  ReplyDelete
 3. @Anamika
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனாமிகா.

  ReplyDelete
 4. @ம .தி .சுதா
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 5. உங்கள் குழந்தையிற்கு வாழ்த்துகள்...

  கடைசியில் சரியாக சொன்னீங்க..

  ReplyDelete
 6. எந்த மனக்கஷ்டத்தையும் மறக்க வைக்கும் தன்மை கைவினைக்கு இருக்கிறது.

  சின்ன மேடம் பெரியவங்க போல நேர்த்தியாப் பண்ணி இருக்காங்க. நல்லா வருவாங்க. நிறைய ஊக்கம் கொடுங்க.

  ReplyDelete
 7. @Geethaachal
  வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா .
  @இமா
  மிக்க நன்றி இமா .சின்ன மேடம் எப்பவோ பெரிய மேடத்த பீட் பண்ணிட்டா .
  (அதே போட்டியில் நானும் பங்கு பெற்றேன் எனக்கு ஆறுதல் பரிசு கூட
  கிடைக்கல)

  ReplyDelete
 8. பொண்ணுக்குக் கிடைச்சா அம்மாக்குக் கிடைச்ச மாதிரி தானே. ;)

  ReplyDelete
 9. அம்மாவைவிட மகள் செய்தது இன்னும் சூப்பர்.வாழ்த்துகள் குட்டி.என்ன கடைசியில் ஆதங்கம்.சின்னக்குட்டி ஏதோ சொல்லிட்டாளாக்கும் !

  ReplyDelete
 10. இல்லை இல்லை .சின்ன குட்டி ஒரு தொல்லையும் எனக்கு தராது .
  (ஊரில் ஒரு பெண் இருபது வயது அழகான குழந்தை என்ன காரணமோ தெரியவில்லை
  இவ்வுலகில் வாழ பிடிக்காமல் சென்று விட்டது அது என் மனதை மிகவும் பதித்து விட்டது )

  ReplyDelete