அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/4/11

Mothers Day card, and presents from my daughter

                                                     எங்கள் மகள் எனக்கு தந்த பரிசு பொருட்கள் 
மற்றும் வாழ்த்து அட்டை .இதெல்லாம் அவள் என் உதவி 
இல்லாமல் செய்தது .
எனக்கு நிறைய craft மெடேரியல்சும் கொடுத்தாள்.
அன்பான மகளை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி.

10 comments:

 1. உங்களைப் போலவே உங்கள் மகளின் கைவண்ணமும் அருமை

  ReplyDelete
 2. வருகைக்கும் ,தங்கள் அன்பான கருத்துக்கும் ,நன்றி ஆச்சி .

  ReplyDelete
 3. எங்கள் வாழ்த்துகளும் உங்களுக்கும் மகளுக்கும் !

  ReplyDelete
 4. ஆஹா..... ரொம்ப அழகு!
  குட்டி குட்டி விரல்கள் பார்த்துப் பார்த்து செஞ்சதா இந்தப் படைப்பு?! So Sweeettt....

  வாழ்த்து அட்டைக்குக் கீழே இருக்குற‌ "CRAFT" புத்த‌க‌த்தைச் சின்ன‌ வ‌ய‌சுல‌ என‌க்குக்கூட‌ என் அம்மா வாங்கிக்கொடுத்தாங்க‌... நானும் உங்க‌ குட்டிப்பாப்பா மாதிரி உருப்ப‌டியா ஏதாவ‌து செய்வேன்னு ந‌ம்பிக்கையோட‌...ஆனா நான்...ம்ஹூம்... க‌ல‌ர் அடிக்கிறேன்னு அந்த‌ புக்கோட‌ க‌லரையே மாத்தி ப‌த்திர‌மா ஒளிச்சுவெச்ச‌துதான் மிச்ச‌ம்!!

  அழ‌கான‌ ப‌டைப்பு.... ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்..... :-)

  ReplyDelete
 5. Thanks Prabhu .
  அவளுக்கு சண்டே ஸ்கூல்ல ரெகுலரா போனதுக்கு சில பரிசு பொருட்கள் கிடைச்சிருக்கு அதை எனக்கு தெரியாம ஒளிச்சு பத்திரமா வச்சு ஒரு hand made paper bag இல் போட்டு தந்தா .

  ReplyDelete
 6. WOW!! So sweet to hear....
  You are a lucky mom akka... :-)

  ReplyDelete
 7. மகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete