அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/19/11

Easter Egg Hunt                                             Easter Egg Hunt,
                                                                
                                              ஈஸ்டர் சீசனில் மிக பிரபலமானது .
                                இதனை அடிப்படையாக வைத்து நான் 
                               செய்த க்வில்லிங் வாழ்த்து அட்டை.

                                                 

                                                                                    
                                                     XXXXXXXXXXXXXXXXXXXX
                                        இது என் மகள் செய்தது
                                                                  

                                        Egg Hunt / Easter Bonnet
                                       விபரங்களுக்கு இங்கே செல்லவும்
                           
                                                              http://en.wikipedia.org/wiki/Egg_hunt

                                                              http://en.wikipedia.org/wiki/Easter_bonnet

                             ஒரு வாரத்திற்கு விடுமுறை .
                             ஈஸ்டர் விடுமுறைக்கு பிறகு சந்திப்போம்.
                             எல்லாரும் எப்போதும் சந்தோஷமா இருக்க 
                            இறைவனை வேண்டுகிறேன் .

14 comments:

 1. ஏஞ்சலின் குடும்பத்தாருக்கு முன்கூட்டியே ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுமுறையை சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்.

  அந்த டான்ஸ் பண்ணுற சிக்கன் க்யூட். ;)
  உங்க கார்ட்டை விட பொண்ணு பண்ணினது புடிச்சு இருக்கு. ரொம்ப நீட்டா இருக்கு.

  ReplyDelete
 2. எவ்ளோ அழகா செய்றீங்க ஏஞ்சல்.உங்களுக்கும் குட்டி ஏஞ்சலுக்கும் வாழ்த்துகள் !

  ReplyDelete
 3. @ima
  thanks ima .my daughter would be very happy .
  wish you the same

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் ஏஞ்சலின் இனி முடிந்த போது வரேன்

  ReplyDelete
 5. ஏஞ்சலின் குடும்பத்தாருக்கு முன்கூட்டியே ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுமுறையை சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்.

  வாழ்த்துக்கள்.
  சகோ.

  ReplyDelete
 6. பதிவு அருமை ! இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. @Jaleela
  தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும்
  மிக்க நன்றி ஜலீலா

  ReplyDelete
 8. @ayub
  தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும்
  மிக்க நன்றி அயுப் .

  ReplyDelete
 9. @Nishanthan
  தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும்
  மிக்க நன்றி.

  ReplyDelete
 10. ஏஞ்சலின்... ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். :) - வனிதா

  உங்க கை வேலை எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. பேப்பரில் இத்தனை கைவண்ணமா!!! கலக்கறீங்க. உங்க மகளும் அழகா செய்திருக்காங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி வனிதா.

  ReplyDelete