அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/16/11

வசந்த காலம்

                                         வசந்த காலம் 

                           இப்பொழுது இங்கே எங்கே பார்த்தாலும் ,
பூப்பூவா பூத்திருக்கு ,அழகோ அழகு !
                    
                                          ஆனாலும் கொஞ்சம் குளிருது 
                                     நமக்கு தாங்க ,இவங்களுக்கு இல்லை .                                         இந்த சீசனுக்கு நான் செய்த 
                                         வாழ்த்து அட்டை .
                                         இதில் இருக்கும் ரோஸ் பூக்கள் 
                                         வாசனைய இருக்கும் ஏனெனில் 
                                        நான் அவற்றை ஊதுபத்தி சுற்றி வரும்
                                        மெல்லிய காகிதத்தை வெட்டி 
                                        செய்தேன் .

                                                                     
                                        எல்லோரும் எப்பவும் சந்தோஷமா
                                        இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் 
                                        பிரார்த்திக்கிறேன் .

                                        
              

12 comments:

 1. அழகாக இருக்கு.வசந்த காலம் சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. போட்டோஸ் கார்ட் எல்லாமே அழகா இருக்கு. ஊதுபத்து கடதாசியில் பூ நல்ல யோசனை.

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா .
  இங்கே weather மாத்திரம் நிரந்தரம் இல்லை .நேற்று வெயில் இன்று இருட்டிக்கிட்டு இருக்கு .

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா .
  அந்த காகிதம் மெல்லியதாக இருந்தாலும் அழகா வந்தது .
  செலவும் மிச்சம் .நான் கூடுமானவரை வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே
  வாழ்த்து அட்டை செய்வேன் .

  ReplyDelete
 6. ,அழகோ அழகு ! வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. சுவிஸ்ல எங்க வீட்டுக்குக் கிட்டத்தான் எங்கேயோ இருக்கீங்கபோல இருக்கு போட்டோக்களையும் பூக்களையும் பார்த்தா !

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க
  நன்றிஇராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 9. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா .
  சுவிஸ்சில் இருந்தால் உங்களை எப்படியும் சந்தித்திருப்பேன்.
  .இப்ப நாங்கள் இருப்பது இங்கிலாந்தில் .

  ReplyDelete
 10. வசந்த கால இயற்கையின் இதமான காட்சிகளை கமராவின் கை வண்ணத்தால் படமாக்கியுள்ளீர்கள். அருமை...

  உங்கள் கை வண்ணத்தில் உருவான வெள்ளைக் கலர் முயல் குட்டியும், அதனோடு இணைந்து கண் சிமிட்டும் நட்சத்திரமும் அழகாக இருக்கின்றது.

  ReplyDelete