அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/12/11

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

                                   அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

9 comments:

 1. அட இப்பதான்,இங்க வந்தேன்.
  அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
  தமிழில் பேசும்போது,எழுதும்போது தாங்க மனசுக்கு நிறைவா இருக்கு.

  ReplyDelete
 2. ஆமாம் .உண்மைதான் ஆச்சி .
  எனக்கு ஒருகுத்துவிளக்கு படம் கூட இல்லை எப்படியோ ஒரு மாதிரி செஞ்சு முடிச்சேன்.
  கோலம் போட ட்ரை பண்ணும்போது தான் அப்பப்பா ...........
  கோலம் போடற நம்மூர் லேடீஸ் கிரேட் ஒ கிரேட் .
  எல்லாம் செஞ்சு முடிச்சதும் வாழை மரம் வாழ்த்துக்களில் வருமா வராதா
  அப்படின்னு ஒரு சந்தேகம்
  இனி இந்தமாதிரி traditional படங்களுக்கு உங்களிடம் தான் அட்வைஸ் கேக்க போறேன்.

  ReplyDelete
 3. மிக அருமையான வாழ்த்து அட்டை,மிக்க நன்றி.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரம், உங்களுக்கும் எங்கள் உளம் கனிந்த புது வருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இந்தப் படம் நீங்கள் வரைந்ததா, அழகாக இருக்கிறது.

  ReplyDelete
 6. @ஆசியா
  வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆசியா

  ReplyDelete
 7. @நிரூபன்
  வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் நன்றி நிரூபன் .
  இந்த படம் பேப்பர் க்வில்லிங் (quilling) என்ற முறைப்படி
  வண்ண காகிதங்களை வெட்டி செய்தது .

  ReplyDelete
 8. சுப்பர்ப் ஏஞ்சலின். நானும் க்வில்லிங் பிரியை. ;)

  ReplyDelete
 9. நன்றி இமா .என் மகளுக்கும் க்வில்லிங் ரொம்ப விருப்பம்.

  ReplyDelete