அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/7/11

பிறந்த நாள் வாழ்த்து அட்டை .

                               
                                                         நேற்று நான் செய்த எளிமையான 
பிறந்த நாள் வாழ்த்து அட்டை .
                                                        


                                                                              
                             


                               
இதில் என் மகள் தந்த டிசைன் காகிதத்தையும் 
உபயோகித்திருக்கிறேன் .


தேவையான பொருட்கள்
                                                       

                                           


                                                ரோஸ் பூக்கள் கையால் செய்தது .
இதில் நான் அர்கன்சா துணியோடு பிளவுஸ்,collar தைக்க
 பயன்படும் iron on fabric  துணியையும் இணைத்து பூக்கள் செய்தேன்.இலைகள் பச்சை நிற காகிதத்தை வெட்டி
  இணைக்கப்பட்டது .
  ரோஸ் செய்முறைக்கு இங்கே பார்க்கவும் ..
                                                          

11 comments:

 1. எளிமையாய் செய்முறை விளக்கம் அளித்தற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. @Rajarajeswari

  மிக்க நன்றி உங்கள் வருகைக்குக்கும் ,கருத்துக்கும்.
  நான் இனி உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன் .
  your blog is very informative and interesting .

  ReplyDelete
 3. அழகான எளிமையான கைவேலை ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 4. ஒவ்வொரு முறையும் அசத்துறீங்க ஏஞ்சல்.நிறையப் பொறுமைசாலி நீங்கன்னு மட்டும் தெரியுது !

  ReplyDelete
 5. நன்றி ஹேமா .எல்லாவற்றையும் ரசிக்க கற்று கொண்ட பின் பொறுமை தானாக வந்து விட்டது .கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹேமா .

  ReplyDelete
 6. Very nice. I like those blue flowers.

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா .வீட்டில் கொஞ்சம் ஆர்கன்சா துணி இருந்தது அதில் செய்தது ,
  ஒட்டிய பின் கொஞ்ச நேரம் பிடித்துக்கொண்டே இருக்கணும் .ஆனா அழகா
  இருக்கும் .

  ReplyDelete
 8. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
  http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

  ReplyDelete
 9. வணக்கம்

  இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் அருமையான படைப்பு நேரம் மின்சாரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete