அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/21/11

Award
                         நம்ம சமையல் அட்டகாசங்கள் ஜலீலா 
                        எனக்கு அவார்ட் தந்திருக்காங்க.
                         மிக்க நன்றி ஜலீலா அக்கா.

                                                                   
                                                இப்ப என்னை பற்றி 
                                             கொஞ்சம் உங்களோடு 

                 படிச்சது அறிவியல் . அன்பான கணவர் ,ஒரே ஒரு 
                குட்டி இளவரசி.இவங்க ரெண்டு பெரும் தான்
                என்னை ப்ளாக் ஆரம்பிக்க ஊக்கபடுத்தியது .
                இப்ப வசிப்பது இங்கிலாந்து.

                 
                                நான் முதலில் ஆங்கிலத்தில் மட்டும் தான்
                 எழுத ஆரம்பித்தேன்.நம்ம அயுப் அவர்கள் தான்
                என்னை தமிழிலும் எழுத சொன்னார் .
                                         எல்லோருடனும் நட்பு பாராட்ட ஆசை.
                 ப்ளாக் ஆரம்பித்த பிறகு தான் நிறைய கற்று 
               கொண்டேன் .
               நான் செய்யும் வாழ்த்து மடல்கள் ,கைவினை 
               பொருட்களில் பெரும்பாலும் மீள் சுழற்சி செய்த
               பொருட்களையே  பயன்படுத்துவேன் .
               எல்லோரும் எப்பவும் எந்த பிரச்சினை இல்லாமல்
               சந்தோஷமாக இருக்கணும் என்பது என்னுடைய 
              ஆசை /பிரார்த்தனை .

 இப்ப இந்த அவார்டை 
நம்ம http://aatchi.blogspot.com/ ஆச்சி 
மற்றும் http://jaghamani.blogspot.com இராஜராஜேஸ்வரி


இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .


                                                  

17 comments:

 1. வாழ்த்துக்கள் சகோ, தொடர்ந்தும் நிறையப் பதிவுகளை எழுதுங்கோ, தொடர்ந்தும் கைவினைப் பொருட்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

  ReplyDelete
 2. ஒவ்வொரு மனிதர்களின் வெற்றிக்குப் பின்னும் ஒவ்வோர் உள்ளங்கள் இருப்பார்கள் என்பது போல உங்களின் வலை உலக முயற்சிக்குப் பின்னே இருக்கின்ற உங்கள் கணவருக்கும், குட்டீஸிற்கும் வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஏஞ்சலின். @}->--

  ReplyDelete
 4. வாழ்த்துகள்.
  என்னுடன் பகிர்ந்ததில் இன்ப அதிர்ச்சியடைகிறேன்.
  அன்பிற்கு நன்றி.தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் ஏஞ்சலின்!!

  ReplyDelete
 6. @Mrs.Sridhar
  Thanks.
  @Menaga
  Thanks.
  @Ayesha
  Thanks

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. eppadi ivvalavu time eduththu ithellaam seyyareenga? enakku paakkarathe periya vishayamaa paduthu. hmm.. enakkum intha aasaiyellaam irukku. aanaa timethaan illai!!

  ReplyDelete
 9. பிள்ளைகள் ஸ்கூலுக்கு போன பின்பு தான் இதெல்லாம் செய்ய டைம் கிடைக்கும் அன்னு .நானே இப்ப ரெண்டு வருஷமாதான் செய்கிறேன் .
  எனக்கு பெரிய critic என் மகள் தான் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஏஞ்சலின்..

  ReplyDelete
 11. உங்கள் கைவேலைக்கு இன்னும் நிறைய விருதுகள் தரலாம் ஏஞ்சல்.அன்பான என்னுடைய வாழ்த்தும் !

  ReplyDelete
 12. விருதுக்கு வாழ்த்துக்கள்.இப்போதுதான் உங்களது வலைப பக்கத்தைப் படிக்கிறேன்.பதிவுகள் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்களுக்கு
  மிக்க நன்றி ஜிஜி .

  ReplyDelete