அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/14/11

Quilling                                   Quilling

                                  எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு செய்முறை .
        வண்ணக்காகிதங்களை மெல்லியதாக  வெட்டி அழகிய 
        வடிவங்கள்  செய்வது   paper filigree /quilling .

                                               
         ஒவ்வொரு  வடிவத்துக்கும்
ஒரு பெயர் உண்டு    கீழே உள்ள படத்தில் நான் செய்த 
வடிவங்கள்.

                                            
           இதற்கென  ஒரு special tool ,quilling slotted tool .இதனை கொண்டு தான் 
நான் இவற்றை செய்தேன்.


                                            நான் செய்த quilled cup cake.....
                            

                தேவையான பொருட்கள்

                1, ready made quilled strips அல்லது  0.5 cm  வெட்டி
                  எடுக்கப்பட்ட  நீள காகித துண்டுகள்.

                2, quilling tool 
                3, paper cup cake cups
                4 , ஓட்டுவதற்கு பசை
                
                மேலேயுள்ள முறையில் நான் கப் கேக்
                 வடிவம்  வரைந்து விட்டு  marquise shape 
                செய்து கப் வடிவம் வரும்படி பசை
                கொண்டு ஓட்டினேன்.
                                     இது  இன்னொருமுறை 

                      மிகவும் எளிய முறை
readymade cup cake paper எடுத்து  ஒரு சிறு துண்டு வெட்டவும்.
என்னிடம் paper cup இல்லாததால் நான் இவ்வாறு வெட்டி 
crimp செய்தேன்.

                                                         

                                                           
                                                           
                                                          
                                            
                     பிறகு பெரிய  S சின்ன s என்று
செய்து  மேல் பாகத்தில் ஓட்டினேன்
அலங்கரிக்க ஒரு மணியையும் ஓட்டினேன்.
cup cake ரெடி.
நேற்று என் மகள் ஒரு cup cake சாப்பிட்டிடுருந்தா
அதை பார்த்து செய்தது தான் இந்த பேப்பர் கப் கேக்.

இதோ இந்த  crystal அன்னங்கள் எங்கள் 
ஷோ கேஸில்  இருந்தவை                           

                                         quilled அன்னங்களாக
                                     
                                            
                                          
             quilled rose செய்முறை அடுத்த பதிவில்.                      

9 comments:

 1. அம்மாடி,அருமையான பொழுது போக்கு,நல்ல கைத்திறமை,ஒரு ஆர்ட்& கிராஃப்ட் ஸ்கூல் நடத்தும் அளவு திறமை இருக்கும் போல.அட்லீஸ்ட் பெரிய அளவில் செய்து ஆர்ட் கேலரி கூட நடத்தலாம்.

  ReplyDelete
 2. நன்றி ஆசியா .நான் இதில் இன்னும் beginner தான்
  டைம் கிடைக்கும்போது இவற்றை செய்வதில்
  ஒரு சின்ன சந்தோஷம்.

  ReplyDelete
 3. ஏஞ்சல்...இது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும்.நிறைய நேரமும் வேணும் !

  ReplyDelete
 4. அழகான ,சூப்பரான கைவேலைதான். நல்ல திறமை உங்களுக்கு.பாத்ததுமே எனக்கும் இதைக்கத்துக்கனும்போல இருக்கு. நம் கையால் ஒரு கைவினைப்பொருள் செய்யும்பொது தனி சந்தோஷம் கிடைக்கும்.இல்லியா? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. @ ஹேமா
  ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ,
  பழக பழக ரொம்ப எளிதாக இருக்கும்
  நானே கொஞ்ச காலத்தில் பழகினேன்
  என் மகள் என்னை விட அழகாக செய்கிறாள்.
  அன்பான கருத்துக்களுக்கு நன்றி ஹேமா.
  @ லக்ஷ்மி அம்மா ,
  மிக்க நன்றி அம்மா தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்...

  ReplyDelete
 6. அன்னங்கள் அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ரொம்ப சூப்பர்

  ReplyDelete
 8. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
  http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
  இப்படிக்கு
  ஜலீலாகமால்

  ReplyDelete