அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/28/11

முட்டை வடிவ வாழ்த்து அட்டை -2

.
                                                             

                             இது நான் நேற்று செய்த மற்றொரு 
முட்டை வடிவ வாழ்த்து அட்டை .மிக எளிமையானது.

       தேவையான பொருட்கள்
         1,  டிசைன் அட்டை -----------2   (இரண்டு)
         2,  விருப்பமான பாஸ்போர்ட் புகைப்படம் 
            அல்லது Disney character sticker(நான் பேபி டினோ படம்
                ஒட்டியுள்ளேன்)

         3, இணைப்பதற்கு Brads எனப்படும்
              split pin.
         4,  அலங்கரிக்க ஸ்டிக்கர்ஸ்
                                       

          செய்முறை :    இரண்டு முட்டை வடிவங்களை டிசைன்     
                                         அட்டையில் வரைந்து கொள்ளவும்.
                        முதல் முட்டை வடிவத்தை முழுதாகவும் 
இரண்டாவதை படத்தில் காணும்படி குறுக்கு வாகில்
ZIG ZAG  CRACK     வடிவிலும் வெட்டி எடுக்கவும்.


                                                                                                                                                   
                                மேலேயுள்ளவாறு முழு முட்டை வடிவில்
கீழ்பகுதியில் DOUBLE SIDED STICKY TAPE  அல்லது பசை
 தடவவும் 
அந்த ZIG ZAG வெடிப்பு பகுதியில் பசை ஓட்ட வேண்டாம்
பிறகு பசை ஓட்டபடாத இடத்திற்கு சற்று மேலே விருப்பமான 
ஸ்டிக்கரை ஒட்டவும் .(நடு பகுதியில் படம் வருமாறு ஒட்டவும்)
கருப்பு புள்ளி இடப்பட்ட இடங்கள் மூன்றையும்
 ஒன்று சேர்த்து SPLIT PIN மூலம் இணைக்கவும்
.இதோ இப்படி வரும்


                                           
                                          பிறகு மேல்பாதி முட்டை வடிவத்தை 
                                         கீழ்பகுதியில் INSERT செய்த மாதிரி
                                          வைக்கவும்.
                                           இணைத்தபின் இப்படி வரும் 

                                                                                
                                       EXCESS ஆகா உள்ள பகுதியை வெட்டி
                                      சமன்படுதவும்.
                                                மிகவும் சிம்பிள் ஆக இருந்ததால் 
நான் பேபி டிநோவுக்கு ஒரு கிரீடத்தையும் ஒட்டி இருக்கிறேன்.
முட்டையின் வெளிப்பக்கம் SHIMMERS மற்றும் பச்சை நிற 
ஸ்டாம்ப் SPONGE மூலம் லேசாக தடவி இருக்கிறேன் .
என் மகள் "DONT MAKE IT TOO CLUMSY" என்று
சொன்னதால் அப்படியே விட்டு விட்டேன் .

                        இந்த கார்டை மேற்பக்கம்செய்தால் உயர்த்தினால் 
உள்ளே இருக்கும் படம் தெரியும்.
           குட்டீசுக்கு இந்த மாதிரி கார்ட்ஸ் ரொம்ப பிடிக்கும்
                செய்வது மிக மிக எளிது.
இதே OPEN SWING TOP முறையில் நான் செய்த 
மற்றொரு வாழ்த்து அட்டை.

                 Template  -- Egg                                          

                                                                                    

12 comments:

 1. போட்டொவில் பார்க்க அழகு,கையில் வாங்கி பார்க்க தூண்டும் அழகிய வேலைப்பாடு.

  ReplyDelete
 2. thanks for your lovely comments asiya
  your comments encourage me to do more crafts

  ReplyDelete
 3. உங்கள் ரசனை ரொம்பவே அழகா வெளிப்படுது உங்கள் காகிதக் கைவண்ணங்களால்.....
  ரொம்ப அழகாயிருக்குது இந்த வாழ்த்து அட்டை.....
  செய்முறையை எழுத்துக்கள் மூலமாகவும் படம் வரைந்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேர்த்தியாக வழங்கிய மெனக்கிடல்களுக்கு Hats off! :-)

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்களுக்கும் நன்றி பிரபு .

  ReplyDelete
 5. ரொம்ப ரொம்ப அழகு ஏஞ்சலின்.ஆனா செய்து பார்த்தா என்னமோ கோணலா வருது.பிறந்தநாள் அட்டையும் மிக மிக அழகு தோழி !

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி ஹேமா
  இப்ப template இணைத்துள்ளேன்
  அதை அப்படியே பிரிண்ட் செய்து பாருங்க சரியாய் வரும்

  ReplyDelete
 7. wow man, u have such good artistic attitude. I envy!!! I will try all this when Omar is atleat 4 Yr old :)) Congrats!!

  ReplyDelete
 8. thanks for your lovely comments achi

  ReplyDelete
 9. அழகான திறமையான கை வேலை. படங்களும் செய்முரை விலக்கமும் தெளிவாகச்சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

  ReplyDelete