அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/11

வணக்கம்   _/\_
காகித பூக்களில்   என்னுடைய தமிழ் பதிவுகளை உங்களுடன் இனி இந்த தளத்தில் பகிர்ந்து கொள்வேன் .தவிர்க்க முடியாத  இடங்களில் மட்டும் நான் ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை எழுதுவேன்  .
சமையல் குறிப்பு தவிர்த்து மற்ற அனைத்தும் இதில் உங்களுடன் பகிர உள்ளேன் .
நன்றி .

6 comments:

 1. ஏஞ்சலின்...நிறைய எழுதணும்.
  வாழ்த்துகள்.வருவேன் !

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஹேமா

  ReplyDelete
 3. எல்லா தெரிந்த விஷயங்களையும் எழுதி எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்க. ஏன் சமயலை விட்டுட்டீங்க?

  ReplyDelete
 4. சமையலில் நான் கொஞ்சம் வீக்

  ReplyDelete
 5. என் தோழிகள் இருவருக்கும் இந்த வலைதளத்தின் லின்க் கொடுத்துள்ளேன்.

  ReplyDelete
 6. //சமையலில் நான் கொஞ்சம் வீக் //

  ஆஹா...இருக்கிறதிலேயே இதானே ரொம்பவும் ஈஸி :-)).

  ReplyDelete