அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/11

வணக்கம்   _/\_
காகித பூக்களில்   என்னுடைய தமிழ் பதிவுகளை உங்களுடன் இனி இந்த தளத்தில் பகிர்ந்து கொள்வேன் .தவிர்க்க முடியாத  இடங்களில் மட்டும் நான் ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை எழுதுவேன்  .
சமையல் குறிப்பு தவிர்த்து மற்ற அனைத்தும் இதில் உங்களுடன் பகிர உள்ளேன் .
நன்றி .